பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்தார்கள். விஷயம் புரியாமலே அம்மாவோடு து ஆழ ஆரம்பித்தார்கள். அக்கம் பக்கம் உள்ளவர்கள் க்து கூடினர்கள். விஷயம் அம்பலமாயிற்று. ණ්, கொம் செல்லச் செல்ல அங்கே இங்கே போயிருந்தவர்கள் நேரம் செல்லச் செல்ல ஆங்கே இங்கே போயிருந்: வந்து, கான் பார்த்தேன் , நானும் பார்த்தேன்’ என்று சொல்லி. விஷயம் ஊர்ஜிதம் ஆகிவிட்டது. எல்லோரும் வந்து

  • விசாரிக்க ஆரம்பித்தார்கள். துக்கம் விசா விட்டு வெறுமென போனுக்கிளா? ஒரு ரோமம் போனுலும் து என்பார்கள். சுந்தரேசன் அதை நிரூபித்து புருஷனேக் கொலே செய்துவிட்டாள்'

என்றெல்லாம் துற்றிக்கொண்டேதான் போனர்கள். - லட்சுமியைத் துக்க ' வெறுமனே இருக்தால் எப்படி அம்மா? ஆகவேண்டிய காரியங்களுக்கு ஏற்பாடு செய்யவேண்டாமா?’ என்ருர்கள் சிலர். அது எப்படி? அந்தப் பிணம் அவர்தான் என்பது என்ன நிச்சயம்?' என்று தர்க்கித்தாள் லட்சுமி. அவள் தர்க்கத்தை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. இத்தனைபேர் பார்த்துவிட்டுச் சொல்லுவது எப்படிப் பொய்யாகும்?' என்று அடித்துப் பேசினர் கள். லட்சுமிக்கு வாய் திறக்க வகை இல்லே. ஊரார் சொல்கிறபடி கேட்க வேண்டியது கட்டாயமாகப் போய்விட்டது. பூரீநிவாச லுக்கும் தன் சகோதரனுக்கும் தந்தி கொடுக்க ஏற்பாடு செய்தாள். மறுங்ாள் காலேயில் அவள் சகோதரன் வந்தார். பூதிரிவாசன் வரவில்லை. சகோதரனிடம் கடந்ததை யெல்லாம் சொல்லிக் கதறி ஒள் லட்சுமி. அதன் சொற்கள் தீவிர முற்போக்கு வாதியான அவர் காதில் விழுந்தனவே தவிர உள்ளத்தைத் தொடவில்லே, அனேத்தையும் கிேட்டுக்கொண்டிருந்துவிட்டு, கிடக்கிறது தள்ளு!" க். காரியங்களேயும் அப்படியேதான் செய்தார். - வந்த விலக்கு நிலபுலன், வீடு வாசல் அனேத்தையும் விற்று விட்டு, சகோதரியையும் அவள் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு போய் விடவேண்டுமென்று பார்த்தார் அவர். பாதி விலே, கால் விலையில் தட்டிப் பறிக்கலாம் என்றுதான் ஊராரும் ஆசைப்பட்டார்கள். ஆனல் நீநிவாசன், ரமணி, பாஸ்கரன் ஆகிய மூவருக்கும் அந்தச் சொத்திலே பாத்தியம் இருக்கிறதே என்று பின் வாங்கினர்கள். முடிவில் காலில் ஒரு பாகம் சொத்து, இதர ஜங்கமங்கள் முதலியவற்றை விற்றுவிட்டு, சடங்குகளே யெல்லாம் அங்கே போய்ச் செய்துகொள்ளலாம் என்று லட்சுமி, அவள் குழந்தைகள் ஆகியவர்களுடன்கிளம்பினர் லட்சுமியின் சகோதரர். ஆம். செலவாளியாகிய அவருக்கு அப்போதைக்குக் கொஞ்சம் பணம் தேவை. அதற்கு லட்சுமி கைகொடுத்தாள். குழந்தைகளின் எதிர்காலம்? அதை யெல்லாம் பற்றி யாருக்கு என்ன கவலே?