பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 யில் ஈடுபட்டிருக்கக்கூடும் என்று முன்னமேயே ಟ್ವೇಶigಿ தானே ? ஒர் இடம் மேடு என்ருல் அடுத்தாற்போல் இன்ஹேரிடத் கில் பள்ளம். இது சகஜம். அவர் ஆசைக்கு உகந்த மனேஜரி இவள்தான் போல் இருக்கிறது. இவளுடைய மையலில் மூழ்கித் தான் அவர் மேலும் மேலும் என்னே வெறுத்திருக்கிருர், இதெல் லாம் காலேந்து நாட்களில் அடியோடு தலைகீழாக மாறிப்போன, விஷயம். அவர்தாம் என்னிடம் வந்து தம்தவருன ಡಿಕ್ಟುಲ್ತಿ காக வருந்திக் கண்ணிர் சிக்கிவிட்டு, இனி நான் புது மனிதன் என்றுசொல்லிச் சென்ருரே!.அதெல்லாம் இந்தப் பாக்கியவதிக்குத் தெரியுமோ தெரியாதோ! ஆனல் அப்படி இயூல்லரம் குழையக் குழையப் பேசினவர் ஏன் படி என்னிடம் திரும்பி வரவில்லை? ககைகளே வாங்கிச் செல்வதற்காகத்தான் அப்படிக் குழைக் தாரோ! ...சிசி என்ன கும் புத்தி போகிற போக்கு வற்புறுத் திக் கொடுத்தும் அவைகளைப்பெற்றுக் கொள்ள மறுத்த அவர் மேலான செயலே மறந்து நாம் என்ன வெல்லாம் எண்ணமிடு கிருேம். ஆனல் அவர் ஏன்தான் திரும்பவும் வரவில்ல்ை?....'

  • * * * * * *

பளிச்சென்று அவளுக்கு ஒன்று கினேவு வந்தது. ஒ! இப்போதுதான் ஞாபகம் வருகிறது. நேற்று வீட்டிலே வந்து ു7് சொன்னரே, அவரைப் பெரிய ஆபத்துச் சூழ்ந்த கிற்கிற, ன்று. அதுதான் காரணம் அவர் வராததற்கு. அப்படியானுல் அவர் ஆபத்திலே சிக்கிக் கொண்டு விட்டாரா? ஐயோ!......அதெல்லாம் இவளுக்குத் தெரியுமோ தெரியாதோ, பாவம், இவளேப் பார்த்தால், இவளது அமரிக்கையான போக் கைப் பார்த்தால் அவர் கில்ேமையை உணர்ந்தவளாகக் தெரிய வில்லையே! அப்படி இருந்தால் தெரிவிக்க வேண்டியது கம், கடமை அல்லவா? தெரிவிப்பதனுல் ஏதாவது அதுகூலங்கள் கிடைக்கலாமே! ஆனுல் நான் அவரைப்பற்றிப் பேசில்ை இவள் என்ன எண்ணிக் கொள்வாளோ! நான்.அவர் மனைவி என்று அறிந்தால் பொருமை கொள்ளுவாளோ! அதுகூலங்களே எதிர் பார்த்து ஏதாவது உளறப் பேசப்ப் பிரதி கூலங்கள் சம்பவித்தால்? மெல்லப் பேச்சுக் கொடுத்துப் பார்க்கலாம்......' - இப்படி ராஜம் எண்ணமிட்டுக் கொண்டிருக்கையில் அந்தப் பெண் உள்ளே இருந்து வந்தாள். இலே போட்டுப் பரிமாறிள்ை. சிரித்த முகத்தோடு, கனிவான் மொழிகளோடு உபசரித்தாள். அதையெல்லாம் கண்ட் ராஜம் அப்பேர்தைக்கு மற்றவை அனேத் தையும் மறந்து உள்ளங் குளிர்ந்தாள். காய்ந்த வயிற்றிலே ருசி யான உணவு சென்றதும் அகத்தோடு முகமும்வயிறும் குளிர்ந்தன. 'உன் பெயர் என்ன அம்மா ?” . , « . « வேதம்." .