பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93

இதே ஊர்தானே? 'இல்லை...ஆமா...ம்." 'ஏன் தடுமாறுகிருய்?" 'ஒன்றும் இல்லை.இந்த ஊரிலே வந்து கொஞ்சகாலம் ஆகிறது. இதற்கு முன்பு வெளியூரில் இருந்தேன். அதல்ை இந்த ஊர்தான் என்று சொல்வதா வெளியூர் என்று சொல்வதா என்று......”

'ஓகோ அதனல் பாதகம் இல்லை. உன்னேப் பார்த்தால் இப்போது நீ இருக்கும் கில்ே உனக்கு உரித்தானது அன்று என்று தோன்றுகிறது. ஏதோ கஷ்டங் தாளாமல் வீட்டை விட்டுக் கிளம்பி விட்டாய் என்று எண்ணினேன். அப்படியால்ை என்னு ல. உபகாரம் ஏதாவது செய்யலாம் என்றுதான் கேட்டேன்.” பெண்ணின் கஷ்டத்தைப் பெண்தான் அறிவாள். உங் கள் வார்த்தைகளே எனக்குப் பரவசத்தை உண்டாக்குகின்றன. நீங்கள் எனக்கு வேண்டிய உபகாரங்களைச் செய்வீர்கள் என்கிற நம்பிக்கையும் எனக்குப் பூரணமாக இருக்கிறது. நான் கினைப்பது சரியானுல் எனக்கு நீங்கள் சில தகவல்கள் கொடுக்கவேண்டும்.' “arੀraਹr ? ... 'நீங்கள் என்னேக் கேட்டது போலவே நானும் உங்களைத் திருப்பிக் கேட்கிறேனே என்று எண்ணக்கட்டாது. உங்கள் பெயர் என்ன?. ஹாவில் உள்ள படத்தில்ே இருப்பது நீங்கள் தானே? உங்களோடு இருப்பவர் உங்களுக்கு என்ன உறவு?" "அப்பொழுதே கினேத்தேன். ...உம், என் பெயர் ராஜேக வரி. நீ சினிமாப்பார்ப்பது உண்டா? இல்லே என்று கினேக்கிறேன். அப்படிப் பார்க்கும் பழக்கம் இருக்கும் பட்சத்தில் என்னே உட னேயே அடையாளங்கண்டு பிடித்திருப்பாய். கான் பல படங்களில் கடித்திருக்கிறேன். இப்பொழுதும் நடித்துக் கொண்டிருக்கிறேன். ஹாவில் உள்ள படத்திலே போர்த்தவர் என் கணவர்.” தன்னேயும் மறந்து, ஹா' என்று கூவப் போளுள் ராஜம். சட்டென்று மனத்தை அடக்கிக் கொண்டாள். ஆலுைம் அவள் கிலையை ராஜேசுவரி நன்கு உணர்ந்து கொண்டுவிட்டாள். 'ஏன்? அவரை உனக்குத் தெரியுமோ?' "ஆமாம்.” எப்படி ?" 'இந்த ஊர்க் காலேஜிலே தானே வடித்தார் இவர்?அப்போது என் தமையனும் இவரோடு சேர்ந்து படித்துக் கொண்டிருந்தான். இருவரையும் சேர்த்துப் பல தடவைகள் பார்த்திருக்கிறேன்.” - முழு உண்மையையும் சட்டென்று சொல்லி விட்டால் அத ல்ை என்னவாவது விபரீதம் நேர்ந்து விடுமோ என்றுதான் ராஜம் இப்படிப் பொய் சொன்னுள். ஆனுல் ராஜேசுவரியா விடுகிறவள்?