பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94. என்ன நீ சொல்வது? எல்லாம் முன்னுக்குப் பின் முரணுக இருக்கிறதே ! முதலில் இந்த ஊருக்கு வந்து கொஞ்ச காலந்தான் ;: z zw - இப்போது என்னடா வென்ருல், அந்தக் ". க் கடுமையான குரலிலேயே கேட்டாள். ராஜம் அசந்தே போய்விட்டாள். ஆலுைம் சமாளித்துக் கொண்டாள். 'அடாடா அவசரப்பட்டுக் கோபமாகப் பேசுகிறீர்களே சான் சொன்ன இரண்டுமே உண்மைதான். பெற்றேர் பாது எங்கள் குடும்பம் இங்கே இருந்தது. என்னேக் தானிலே கட்டிக் கோடுத்தார்கள். பிறகு பெற்ருேர் காலமானுர்கள். அண்ணன் குண்டூரில் உத்தியோகமாக இருக்கி இன். சில மாதங்களுக்கு முன்புதான் நான் இங்கே வந்தேன்.”

ஏன் வந்தாய் ?” - "புருஷன் வீட்டிலே கொடுமை தாளாமல்.

φ" 'இங்கே வந்து . . . :படித்து ஏதாவது உத்தியோகம் பார்க்கலாம் என்றுதர்ன்." இப்பொழுது படித்துக் கொண்டு இருக்கிருயா?” ః శశి.” ' . “ವ?” - - - "" வித்தியாலயத்தில் சேர இது காலம் இல்லை. அதல்ை ஒருவர் வீட்டிலே சிறிதுகாலம் ஊழியத்திற்கு அமர்ந்தேன்......' கலகலவென்று சிரித்தாள் ராஜேசுவரி, ராஜம் திகைத்தாள். சஏதுக்கு அம்மா சிரிக்கிறீர்கள்?" "ஆகாலத்திலே இப்படி நீ தெருவிலே வந்ததற்குக் காரணம் என்னவா யிருக்கும் என்று யேர்சித்துக் கொண்டிருந்தேன். இப்போது புரிந்துவிட்டது காரணம். ஊழியம் செய்கிற வீட்டிலே வீட்டு எஜம்ான்னே, வேறு யாராவதோ உன்னேத் தொந்தரவு செய்திருக்க வேண்டும். அப்படித்தானே?” . தன்னுடைய உண்மை கில்ேயை அவள் உணர்ந்து கொண்டு. விட்டதைத் தான் வியப்போடு ஆமோகிப்பது போல மூக்கின்மீது ள்காட்டி விரல்ே வைத்துக் கண்களைமலர்த்தி அபிநயத்தோடு அவ 蠶 பார்த்தாள் ராஜம், அந்தச் செயலில் சொக்கிப் போனுள் ராஜேசுவரி. அவள் கினேவெல்லாம் பரபரவென்று எங்கெங்கோ ஒடிந்து. ராஜம் ஒரு தூய ஆக்மா என்று முடிவு கொண்டாள். ஆயினும் ஒரு சிறு சந்தேகம் அவள் மனசைக் குடைந்தது. எல்லாம் சரிதான். அவர் என் கணவர் என்றதும் நீ ஏன்' அப்படி அவஸ்தைப் பட்டாய்? ஒரு கால் அந்த நாளிலே உன்னே