பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 உன்னேச் சுற்றிக்கொண்டு உன் காலடியிலே நாலு பேர் விழுந்து, டப்பார்கள். என்ன சொல்கிருய் ? - இகைப்பும் வியப்பும் ஒன்று சேர்ந்த முறையில் அவளே கிமிர்ந்து பார்த்தாள் ராஜம். அங்தப் பார்வைக்குள் இருக்கிற கேள்வியைப் புரிந்துகொண்டு அந்தத் கேள்வியைத் தனக்குத், தானே கேட்டுக்கொண்டு பதிலும் சொன்னுள் ராஜேசுவரி, - 'உன் சந்தேகம் எனக்கு விளங்குகிறது. த.வருண எந்த வழி யிலும் உன்னே இழுத்து விட்டுவிட மாட்டேன். என்னே நீ நன்கு கம்பலாம். நானும் உன்போன்ற ஒரு பெண்தான். மானுயி மானம் எனக்கும் உண்டு-" 'அடாடா கான் உங்களைப் பற்றி..." --- என்னைப் பற்றி தேவருக கினேக்காமல் இருக்கலாம். ஆனல் இப்போதைய என் உபதேசத்திலே உனக்கு நம்பிக்கை ஏற்பட் டுத்தான் தீரவேண்டும் என்பது ஒன்றும் அவசியம் அல்லவே!’

அப்படிச் சொல்வதற்கில்லே. வழியோடு போகிற யாரோ ஒரு பிச்சைக்காரியை உள்ளே அழைத்துவந்து வயிறு கிறையக் சாப்பாடு போட்டுப் பிழைப்புக்கும் வழி காட்டவேண்டும் என் மது உங்களுக்கு என்ன் அவசியம்? உங்கள் உதவியை நான் என் றும் மறவேன், சொல்லுங்கள். நீங்கள் என்ன சொன்னலும் அதன்படி கேட்கிறேன்." - - - . . .

சரி. நேரம் அதிகம் ஆகிவிட்டது. உனக்கும் அலேச்சல் கிரீச்சலினுல் உடம்பு நொந்து போயிருக்கிறது. மற்ற விஷயக் கன் எல்லாம் காலேயிலே பேசிக்கொள்ளலாம். இப்போதைக்குப் படுத்துத் துக்கு. கிம்மதியாகத் துங்கு.” - இப்படிச் சொல்லிவிட்டுப் பளிச்சென்று இருக்கை யை விட்டு எழுந்தாள் ராஜேசுவரி, கூடத்திலே ராஜம் பதிப்பதற்கான வசதிகளேச் செய்துகொடுத்தாள். அவள் படுத்துக்கொண்ட பிறகு வாசற்கதவைப் பூட்டிக்கொண்டு தன். அ2ையிலே சென்று படுத்தாள். - - 28. ஜாலக் கண்ணுடி - * திஞ்சாவூர் கத்தின் திருவாரூர் எத்தன் என்று விளேயாட் டாகச் சொல்வது உண்டு. அதாவது கெட்டிக்காாத்தனம் உடைய இருவர் ஒருவகை ஒருவர் விஞ்ச முயலுகையில் அவர் களேப் புற்றி மேற்கூறியவாறு சொல்வார்கள். ராஜமும் ராஜேசுவரியும் இப்போது அந்த கிலேயிலேதான் இருந்தார்கள். அந்த யுவதி யார், அவளுக்கும் சமணிக்கும் என்னசம்பந்தம், தற்போது ரமணி.எங்கே என்ற விவரங்களே.எல்லாம் அறியவேண்டி