பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 பொய் சொன்னுலும் அவன் ரமணிதான் என்பதில் சந்தேகம் கிறி தும் இல்ல்ே. ஆகவே அவனேப் பற்றின் தகவல் கிடைப்பது மட்டும் என்ன, திடீர் என்று அவனே எந்த சிமிஷமும் அங்கே தோன்ற வும் கூடும். எனவே, எப்படியாவது தான் அக்கே தங்கி இருக்க வேண்டும் என்பது அவள் விருப்பம். அவளும் பெண், நாமும் பெண். . ஆகவே இந்த இடத்திலே நமக்கு எவ்விதமான கஷ்டமும் சம்பவிக்க நியாயம் இல்ல்ே என்ற துணிவு அவள் கெஞ்சிலே அழுத்தமாகப் பதிந்திருந்தது. ஆகவேதான் அவள்_ராஜேசுவரி யிட்ம், சொன்னபடி கேட்கிறேன் என்று ஒப்புக்கொண்டாள். அதற்கு மேல் எப்படி எப்படி கடந்துகொள்ளவேண்டும் என்பதை எல்லாம் பற்றித் திட்டங்களே வகுக்க ஆரம்பித்தாள். கிட்டங்களே வகுத்துக்கொண்டே கண் அயர்ந்துபோனுள். பாவம், மூன்று காளையப் பட்டினி. சரியான துக்கம் தூங்கியும் மூன்று காட் களுக்குமேல் ஆகிவிட்டன. அல்லாடிப்போன உடல் ஆகாரத்தை :பும் நல்ல படுக்கையையும் கண்டதும் அயர்ந்து போயிற்று. சர்யமற்ற இடம் என்பதை உணர்ந்த மனமும் கவலேயை ஒழித்தது. அவள் தூக்கத்தில் ஆழ்ந்தாள். - எப்போது துங்க ஆரம்பித்தாள், எவ்வளவு நேரம் தூங்கி குள் என்ற காலவரையறை எல்லாம் அவளுக்குத் தெரியாது. ‘பூம் பூம் என்ற மோட்டார் ஹார்ன் சத்தம் அவுள் செவியிலே புகுந்து அவளேத்தட்டி ஏழுப்பிற்று. எழுந்து படுக்கையிலே உட் க்ார்ந்த்ாள். ராஜேசுவரியின் அறையிலே கலகலவென்ற சிரிப் பொவியும் இடையிடையே ஓகோ என்ற சந்தோஷ ஆரவாரமும் பூட்சுகள்கின் ஒசையும் கேட்டன. சட்டென்று எழுந்து மெல்ல ஒருபுறமாகச் சென்று எட்டிப் பார்த்தாள். சூட்டும் ஹாட்டுமாக காவிேத்து வாவிபர்கள். அவர்கள் மத்தியில்ே சர்வாலங்கார பூவிதையாய் கின்றிருந்தாள் ராஜேசுவரி, . . . இருள் பிரியும் கேரம். ஆனுலும் ராஜேசுவரியின் அறை யில்ே மின்சார விளக்கு எரிந்துகொண்டிருந்தது. அவள் எல் லோர் மீதும் உராய்ந்தாற்போல இங்கும் அங்கும் நடமாடிக் கொண்டிருக்தாள். அவள் கையைப் பிடித்துக் குலுக்கியும், தோளில் கட்டியும், மோவாயைப் பிடித்தும், சேலைத் தல்ைப்ன்ப வருடியும், கொஞ்சலாகவும் கிண்டலாகவும் என்ன என்னவோ பேசினர்கள் அவர்கள். அத்தனேக்கும் சிரித்த முகத்துடன் ஈடு: கொடுத்தாள் அவள். அட கண்ராவியே! என்று மனசுக்குள் எண்ணிக்கொண்டாள் ராஜம், ஆணுலும் அந்த அறைய்ைவிட்டுத் தன் பார்வையை விலக்கவில்ல்ை அவள். ஆம், அந்தக் கூட்டத் இன்குள் சமணி இருக்கிருகுே ஒன்று தேடின. அவள் கண்கள். அவன் அன்கே இருக்கிருகு இல்லையா என்பதை அவள் லகுவிலே