பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99 அறிய முடியாதபடி அவர்களில் சிலர் அவளுக்கு முதுகுப் புறத் தைக் காண்பித்தபடி நின்றுகொண்டிருந்தார்கள். ஒட்டலிலிருந்து கடஜாவிலே காபி வாங்கிவந்தான் டிரைவர். எல்லோரும் குடித்தார்கள். உடனே புறப்பட்டுவிட்டார்கள். சட்டென்று அப்பாற் சென்ருள் ராஜம். ராஜேசுவரி அவர்கள் மத்தியிலே போய்க்கொண்டே ராஜம் இருந்த திசையை நோக்கி, "நான் கொஞ்சம் வெளியே போய்வருகிறேன் வேதம். கூஜா விலே காபி இருக்கிறது. பல் துலக்கிவிட்டு அதைச் சாப்பிட்டு விட்டு ஏதாவது புத்தகத்தைப் படித்துக்கொண்டு இரு. வந்துவிடு கிறேன்' என்று கூறிவிட்டு வேகமாக கடந்தாள். ராஜம் அவளைச் சிரியாகக் கவனிக்கவில்லை. தெருவை சேர்க்கிச் சென்றுகொண் டிருக்கும் அந்த யுவர்களே ஆராய்வதிலேதான் ஈடுபட்டிருந்தாள். ராஜேசுவரி, வேதம்’ என்று அவள் பெயரை உச்சரித்ததும் சட் டென்று கிரும்பிப் பார்த்தான் ஒருவன். அதோ அவர்' என் றது அவள் உள்ளம். ஆல்ை என்ன ஏமாற்றம் கிரும்பிப் பார்த் தவனின் முகம் குரங்குபோல் இருந்தது. சீ அவருடைய பால் வடியும் வதனம் எங்கே, இந்தக் குரங்கு மூஞ்சி எங்கே?' என்று மனசோடு சொல்லிக்கொண்டாள். - . அவர்கள் தெருவிலே இறங்கினர்கள். ராஜேசுவரி வாசம் கதவைப் பூட்டிக்கொண்டு போய்க் காரில் ஏறிக்கொண்டாள், மற்றவர்களும் ஏறிக்கொண்டதும் கர்ர் புறப்பட்டது.ாாஜரீகிற்குத் தலை கிறு கிறுத்தது. மீண்டும் படுக்கையில் சென்று வீழ்ந்தாள். 苓 擔 29. வண்டவாளம் இrற்கனவேயே சந்தேகம் கிறைந்த உள்ளத்தோடு உள்ளே சென்று சோதனை பொட்டுத் தடயங்களையும் கண்டு தமையணி டம் கேள்விச் சரங்களைத் தொடுத்துக்கொண்டிருந்த பாஸ்கர னுக்குப் புகலூர்ப் பிரமுகர் கிடு திப்பென்று பிரதியட்சமாகிச் சொன்ன செய்தி மேலும் சந்தேகத்தை விளைவித்தது. அந்தச்செய் தியைக் கேட்டுத் தேள் கொட்டிய கிருடன் போல பூநீநிவாசன் தவியாய்த் தவித்துத் திருதிருவென்று விழித்ததும், சந்தேகமே இல்லை; இதில் ஏதோ மர்மம் இருக்கிறது. த.வருண காரியம் ஏதோ நடக்கிருக்கிறது என்றெல்லாம் முடிவுகொண்டான் அவன். புகலுாரார் சென்றதும் தமையன் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான். அவனே தல்ே கவிழ்ந்து தரையை நோக்கின்ை. இந்த இக்கட்டி லிருந்து எப்படித் தப்புவது? என்பதே நீகிவாசனின் பிரச்சின. ,மனத்துள் பல பல எண்ணமிடத் தொடங்கின்ை. பாஸ்கரன் "அவனேச் சிங்கிக்க விடவில்லை. என்ன அண்ணு இது? நீ சொன் னது ஒன்று, அவர் சொன்னது ஒன்ருக இருக்கிறதே?.என்ருன்