பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

101 என்னுல்தான் எந்த விஷயத்திலும் இப்போது மெனக் கட முடியாது என்றேனே!" . . உன்னே எந்த விஷயத்திலும் மெனக்கடும்படி இப்போது யாரும் கேட்டுக் கொள்ளவில்லையே கிருஷ்ணராஜபுரம் விஷயத் தை நான் மறந்து வெகு நாழிகை ஆகிவிட்டது.” . எதுன்?' . - 磯 'இப்போது பிரச்னையெல்லாம் ராஜத்தைப் பற்றித்தான்." அவளைப்பற்றிப் பிரச்னே என்ன?” இப்போது அவள் எங்கே?' "அதுதான் மன்னியோடு புகலூருக்கு...” வந்த மனிதர்தாம் அவள் புகலூரில் இல்லை என்பதாகக் கூறிவிட்டுப் போய் விட்டாரே?” . "அவர் ஏதோ உளறிவிட்டுப் போகிரு.ர்." - இல்லை, அவரைப் பார்த்தால் அப்படி யெல்லாம் உளறுகிற வாகப் படவில்லை. அவர் வார்க்கையை நான் நம்புகிறேன்.” "அப்போ அவரைத் துரத்திக் கொண்டு போ." 'இதுதான் பதிலா ?” - "பின்னே என்ன ? நேற்றைப் பயல் என்னே வந்து மடக் இக் கேள்விகள் கேட்கிறது; அதற்கு நான் அடங்கி ஒடுங்கி.ே பதில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டுமோ?” 'ஆரம்பத்திலேயே உண்மையைச் சொல்லி இருந்தால் அநாவசியமான பேச்சுக்களுக்கு இடமே ஏற்பட்டிராதே?” "அப்படியால்ை நான் சொன்னதெல்லாம் பொய் என்று கண்டுபிடித்து விட்டாய் !" - "சந்தேகம் என்ன? முதலாவது வந்தவனே உள்ள்ே வர விடாமல் வாசலிலேயே வழி ம்றித்து நிறுத்தி வைத்துப் பேசினுய். இரண்டாவதாக, ராஜம் இங்கே தானே இருக்கிருள்?’ என்று நான் கேட்டதற்கு, பள்ளிச்சென்று பதில் சொல்லாமல் இழுத்தாம் போல, `உம்' என்ருய். மூன்ருவதாக இங்கே சாப்பாடு, காபி எல்லாம் தாறுமாளுகக் கொட்டியிருக்கிறது. மன்னி ராஜம் முதலியோர் புகலூர் சென்ற பிறகும் இவையெல்லாம் இப்போது தான் பூனே காக்கை முதலியவற்றின் கண்ணிலே பட்டது என்பது நம்பத் தகாத விஷயம். மேலும் இவை இரண்டு காட்களான: பழ்ையவையாகத் தோன்றி வில்லை. நேற்றையத் தயாரிப் புத்தான். இத்தனைக்கும் மேலாக, நீ இங்கே வந்ததும் இவை யெல்லாம் கொட்டிக்கிடப்பதைக் கண்டதும் திடுக்கிட்டுப் போய்க் கொல்லே ாேழி, பாத்ளும், கக்கூஸ் முதலிய இடங்களுக்கு வேக