பக்கம்:வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்


உலகமெங்கும் பரவலாயிற்று. தற்காலம் பிராணிகளைப் பற்றியவரை, அவரை ஒரு அத்தாட்சிக் காரராக உலகத்தவர் மதிக்கின்றனர்.

அன்று ஒரு புத்தகத்தை வாங்கக் கஷ்டப்பட்ட ஸெடான், பிறகு பல புத்தகங்களுக்கு ஆசிரியராகி இருக்கிறார். அத்துடன் பெரிய பணக்காரராகவும் இருந்து வருகிறார். சமீபத்தில்தான் அவர் தமது 42வது புத்தகத்தை எழுதி முடித்தார்.