பக்கம்:வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.முன்னுரை


பல்வேறு சோதனைகளுக்கு ஆட்பட்டு தன்னுடைய சுயமுயற்சியால் கடைசியில் வெற்றி வாய்ப்பைப் பெற்ற பத்தொன்பது பிரபலமானவர்களின் கதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளது. வாழ்க்கையில் வெற்றி பெறத் துடிக்கும் ஒவ்வொருவரும் படிக்கவேண்டிய நூல்.

பிஎல் முத்துக்குமரன்