பக்கம்:வாழ்க்கை.pdf/120

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


8
வாழ்வும் மரணமும்

சத்தியத்தின் குரல், ‘மரணம் கிடையாது!’ என்று மனிதர்களுக்குச் சொல்லுகிறது. இயேசுவும் இதையே சொன்னார் : ‘நானே வாழ்வும், மறு பிறப்பும்; என்னிடம் நம்பிக்கையுள்ளவன் இறந்தவனாயினும் அவன் வாழ்பவனாவான். எவர்கள் வாழ்க்கையிலிருந்து கொண்டே என்னிடம் நம்பிக்கை வைக்கிறார்களோ, அவர்கள் ஒருபோதும் மரிப்பதில்லை.’.......

‘மரணம் கிடையாது’ என்றே உலகின் மாபெரும் ஞானிகள் கூறியுள்ளார்கள். இப்போதும் கூறுகிறார்கள். வாழ்க்கையின் பொருளை அறிந்த லட்சக்கணக்கான மனிதர்களும் அதையே சொல்லு

8
 
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/120&oldid=1123837" இருந்து மீள்விக்கப்பட்டது