பக்கம்:வாழ்க்கை.pdf/166

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வாழ்க்கை
159
 

மாக்களுக்குச் சாந்தி பெறுவீர்கள். எனது பாரம் எளிதானது; இலேசானது.’ (பரி. மாத்யூ.)

நன்மையை நாடுதலே மனிதனின் வாழ்க்கை. அவன் நாடுவதையே அடைகிறான்: மரணமற்ற வாழ்க்கையையும், தீமையற்ற நன்மையையும் அவன் அடைகிறான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/166&oldid=1122397" இருந்து மீள்விக்கப்பட்டது