பக்கம்:வாழ்க்கை.pdf/47

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
40
வாழ்க்கை
 

தெரிந்துகொள்ளும் மானிட விதிகளின்படி நடக்க வேண்டும். இதை உணர்ந்ததும், வாழ்க்கையிலே காணப்படும் முரண்பாடு மறைந்துவிடும் ; மனிதன் ‘நான்’ என்று கருதிவரும் தனித்தன்மை பகுத்தறிவு உணர்ச்சிக்குப் பணிந்து அதற்குப் பணியாற்றி வரும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/47&oldid=1122064" இருந்து மீள்விக்கப்பட்டது