பக்கம்:வாழ்க்கை.pdf/99

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
92
வாழ்க்கை
 

பழைய விஞ்ஞானிகள் கண்டுபிடித்த உண்மையை நாம் மறுக்க வேண்டியதில்லை. அவைகளை மறுபடியும் கண்டுபிடிக்க வேண்டியதில்லை. ஆனால் நமக்கு வேண்டிய பாடங்களை அவைகளிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். அது போலவே தனி மனிதன் இன்பமடைய முடியாது என்று வேதரிஷிகளும், புத்தரும், லாவோத்ஸேயும், ஸாலமனும், மற்ற ஞானிகளும் கண்டுபிடித்துக் கூறிய உண்மையிலிருந்து நமக்கு வேண்டிய பாடங்களைக் கற்றுக்கொள்வோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/99&oldid=1122178" இருந்து மீள்விக்கப்பட்டது