பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 அழிந்து போகும்; அரை நூற்றண்டிலேயே. பொய் புது பழங்கதையாய், மிகையாய்ப் போய்விடும். " களும் சிறு பிள்ளைகள் நிலையில் நின்றுவிட்டம் ஆ ւն செந்தமிழோ மூத்தமொழி: அச்சுப்பொறி ெ தரிவ் தற்குப் பல ஆயிரம் ஆண்டுகள் முன்னதாகவே, இலக் கியக் கணிகளை ஈன்று வரும் செம்மொழி. எப்போதோ ஒர் முறை, ஒரே ஒரு இலக்கியத்தை மட்டும் ஈன்றுவிட்டுத் தூங்கிவிட்ட மொழியல்ல. ” "" of :'ங்' ஈராயிரம் ஆண்டுகளாக, இடையருது இலக்கிய வளம் பொழிந்து வரும் வன்மொழி, நம் தாய்மொழி. . பழந்தமிழ் இலக்கியங்கள், நெடுங்காலம் அச்சேற வில்லை; பன ஒலையில் எழுத்தாணிகொண்டே எழுதப் பட்டன. கவி, பொங்கப் பொங்கப் பதிந்துகொள்ளும் பதிவு முறையைப் போன்று எளிதானதல்ல, இம்முறை: கை யொடிய எழுதியாக வேண்டும். எனவே, இக்காலம்போல், முற்காலத்தில், எவ்வளவு தலைசிறந்த இலக்கியமாயினும், ஆயிரக்கணக்கான படிகள் எடுக்க இயலாது. ஒரு சில படிகள் எழுதி வைப்பதே அருமை. அப் படிகள், செல்வர்கள், புலவரேறுகள் முதலியவர்களிடமே அடைக்கலம் புகும். தொடர்ந்து வந்த குழப்பங்கள். அவற்ருல் வாழ்க்க்ை யின் பேரிலேயே விளைந்த வெறுப்புகள், அருமை தெரியாத் தலைக்கணம் ஆகியவை. பாதுகாப்பைத் தளர்த்திவிட்டன: பல வேளை அழிக்கவும் துணையாயின. ". "്': '