அமைப்புமுறைவழிக் கற்பித்தல்
498
அமைப்புமுறைவழிக் கற்பித்தல்
பள்ளிக்கூடத்தை ஓர் அமைப்பாகக் கொண்டால் வகுப்பறைப் பாடம் பயிற்றல் என்பது ஒரு துணை அமைப்பாகும். பின்வரும் வரிசை முறையான
உள்ளீடுசெயற்பாங்குவெளியீடு
மாணவரின் நுழைவு நடத்தை என்பது, அம்மாணவர் கற்பித்தலுக்கு முன் இயல்பாகப் பெற்றுள்ள திறன்களைக் குறிக்கும். மாணவரின் நிறைவு நடத்தை என்பது, அம்மாணவர் கற்பித்தலுக்குப்பின் பெற்ற புதிய திறன்களைக் குறிக்கும். படங்கள், வகுப்பறைப் பாடம் பயிற்றலையும் அதன் வரிசை முறையான வழிகளையும் குறிக்கின்றன.
மாணவரின் நுழைவு நடத்தை (Entry Behaviour) உள்ளீடாகவும், பாடம் பயிற்றல் செயற்பாங்காகவும், மாணாக்கரின் நிறைவு நடத்தை (Terminal Behaviour) வெளியீடாகவும் கொண்ட பாடம் பயிற்றுதல் அமைப்பின் பல்வேறு நிலைகளைக் கீழ்க்கண்ட பட விளக்கம் மூலம் காணலாம்.
பாடம் பயிற்றல் — படிநிலைகள்