பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 109

கண்ணுள்ளே கிற்கும் காதன்மையால் தொழில் எண்ணி லும் வரும் என்னினி வேண்டுவம் மண்ணும நீரு மெரியும கல் வாயுவும் விண்ணு மாய்வளி யுமெம்பி ரானையே?

-நம். திருவாய்மொழி 1: 10-2)

என்றார் கம்மாழ்வார்.

திருமாலின் தேவியர்

திருமாலின் தேவியர் மூவா எனக் குறிக்கின்றார் கம்மாழ்வார். =

உடனமர் காதல் மகளிர்

திருமகள், மண் மகள். ஆயர் மடமகள என றிவர் மூவர்

ஆளும் உலகமும் மூன்றே உடனவை யெயகக விழுங்கி

ஆலிலைச் சேர்ந்தவ னெம்மாள் கடல்மலி மாயப் பெருமான்

கண்ணனென் ஒக்கலை யானே

-நம். திரு. 1; 9: 4

என்னும் பாசுரத்தில் கம்மாழ்வார், தேவியர் மூவரை, அவர்களுடைய தகுதிச் சிறப்பு எளிதில் புலனாகும். வண்ணம் முறைப்படுத்திக் குறிப்பிட்டுள்ளார் என்பர்.

முதலில் பெரிய பிராட்டியாகிய திருமகளைஇலக்குமியைக் குறிக்கின்றார்.

- - . .

1. டாக்டர் க.த. திருநாவுக்கரசு, வாழ்வும் இலக்கியாகப்

1979, பக். 51.