பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 111

ராதை யார்?

கண் ணனைப் பற்றிக் கு றி ப் பி டு ம் ேபாது அவனுடைய காதலியாக ராதையைக் குறிப்பிடுவர். ‘ இதுவும் கி.பி. பத்தாம் நூற்றாண்டிற்குப் பிறகு, வட இந்திய மொழிகளில் கண்ணனுடைய காதலியாக, ராதை எனும் ஆயர் மகள் சித்திரிக்கப்படுகிறாள். “ராதா கிருஷ்ணன்’ என்னும் தொடர், லட்சுமி நாராயணன்’ ‘சீதாராமன்’ என்னும் தொடர்கள் போலப் பெண்மைக்கு ஏற்றம் தந்து ஆணின் பெயருக்கு முன்னமைந்து எழிலுாட்டுகின்றமையை கோக் குக.

இத்தகு ராதை கம் தேசியக் கற்பனையின் ஒரு *புதிராக இருக்கிறாள் என்பர் பேராசிரியர், டாக்டர் க.த. திருகாவுக்கரசு அவர்கள். ஏனெனில் அவள் வட இந்திய மொழிகளில் மட்டுமே கண்ணனுடைய காதலி யாக ராதை’ என்னும் பெயரால்/ சித்திரிக்கப்படு கின்றாள். தமிழில் இப்பெயருட ன்)இவள் காணப்பட ഖിഖ് ഞാ. -

- அவ்வாறாயின் கப்பின் னைதான் ராதையா என்னும் ஐயம் நமக்கு எழுவது இயல்பேயாகும்.

/ o

கப்பின்னை ராதையா? /

கப்பின்னை கண்ணன் தேவியரில் ஒருத் தி.

== / # # = # இவளை நீளாதேவியின் அவதாரம் என்பர்’ என்று பொருள் கூறுகின்றது.அபிதான சிந்தாமணி, ‘ளோ தேவி என்பதற்கு விஷ்ணுமூர்த்தியின் சக்தி’ என்று பொருள் சொல்லுகின்றது. -

‘இராதை’ என்பதற்கும் கண்ணன் தேவிபரில் ஒருத்தி’ என்றே பொருள் கூறுகின்றது. ஆனால்