பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*116 வாழ்வியல் நெறிகள்

பிரான், அங்குச் சென்று காளைகளை அடக்க கினைத்தார். அவ்வெருதுகள், காலகேமி என்னும் அசுரனுடைய பிள்ளைகள் என்பதை அவர் அறிந்தார். ‘எனவே, தாம் தனித்தனியாக ஏழு வடிவங்கொண்டு, அவற்றைப் பிடித்துக் கட்டி, அரசனிடம் அவர் சென்றார். தம் மகளை அவ்வரசன் கண்ணனுக்குத் திருமணம் செய்து கொடுத்தான். அவ்வரசிளங்குமரி யான சத்தியவதி, கண்ணனுடைய தேவியர் எட்டுப் பேருள் ஒருத்தியாக விளங்கினாள் என்பது பாகவதத் தா ல் தெரிய வருகிறது.

இளங்கோவடிகள் காட்டும் நப்பின்னை

1. கரியவனைக் காணாத கண்னென்ன கண்னே?

கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்னென்ன கண்னே? -சிலப். 17: படி-2

2. “ஆயர் பாடியின சோதைபெற்....... பு

  1. .........விம்மிதம் எய்தி’ * I “ - சிலப்: 16: 46-52

з . ...பொதியவிழ் மலர்க்கூக்தல் பிஞ்ஞை

- o -சிலப். 17 ஒன்றன் பகுதி.

-4. வேல் கெடுங்கண் பிஞ்ஞை

‘. . . o சிலப். 17. கருப்.

(அழகிய கூந்தலை உடையவள் பின்னை; சிறந்த கண்ணழகி பின்னை.)

H -சிலப். 17, 16 5. பெய்வளைக் கையான் .* 1. “. ! --சிலப். 16; 49

8. பல்வளைத் தோளி -

H = H ■ - - சிலப் 16:-49