பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 157

மறைமுடிவில் கின்று கிறை செல்வன்” தனிமுத்துக் கொரு வித்து.

மேலும் இவர் முருகப் பெருமான்மீது கொண்ட முருகிய காதற் பக்தி,

  • மெய்கண்ட தெய்வம் இத் தெய்வம் அல் லாற்புவியில் வேறில்லை’

என்ற பாடல் அடியால் விளக்கமுறும்.

முருகு என்றால் அழகு, இளமை, மணம், தெய்வத் தன்மை எனப் பொருள் கொள்வார் தமிழ்ப் பெரியார் திரு.வி.க. அவர்கள்.” குமரகுருபரர் முருகனில் அழகில் உள்ளக்தோய்ந்து ஈடுபட்டுப் பாடுவதனைப் பின்வரும்

அவர்தம் பாடல்களிற் காணலாம்:

“இயபெ. கடையும் வடிவும் அழகும் எழுத அரியன'19.அ

“அழகு கனிந்து முதிர்ந்த இளங்கனி'19ஆ

‘வடிவி னழகும் எழுத வரிய புயமும் நதிய செச்சையும்

மருமம் விரவு இரவுமரையின் மணியும் மணிகொன்

கச்சையும் கடவு மயிலு மயிலும் ஒழுகு கருணை வதன பத்மமும்

கமல விழியும் விழியும் மனமும் எழுதி எழுதி கித்தலும் அடிகள் எனவுன் அடிகள் பணியும் அடியர் :இ

எனப் பாடியுள்ளார்.

குமரகுருபரர் காப்புச் செய்யுளில் விநாயகரைப் பரவிப் பாடியுள்ளார். மதுரைச் சித்தி விநாயகரையும, வேளுர், சிதம்பரத்துக் கற்பக விநாயகரையும் பாடி யள்ளார்.