பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 வாழ்வியல் நெறிகள்

ஏட்டுக்குமை என்கொல்? சேற்றில் உறங்க

இறங்கும் கடா

மாட்டுக்கு வீரம் என்கொல்? பஞ்சணை

என்கொல் மதித்திடினே.”

தாம் தொடுக்கும் சொன்மாலையாம் திருவருட்பா என்னும் திருவலங்கலை அணிய இறைவன்'திருவுளங் கொள்வன் எனும் கம்பிக்கையில் உள்ளம் உவகை பூக்கப் பெருமிதங்கொண்டு பா இசைக்கின்றார் வடலூர் வள்ளற் பெருமான்.

என்மாலை மாத்திரமோ யார்மாலை எனினும்

இறைவரையே இலக்கியமாய் இசைப்பதெனில்

அவைதாம் கன்மாலையாகும் அங்தச் சொல்மாலை தனக்கே கான் அடிமை தந்தனன்பல் வந்தம்செய் கின்றேன்."”

-திருவருட்பா 5797

வள்ளற் பெருமானின் திருப்பாடல்கள் எளிமையும் இரக்கச்சுவையும் கலந்து இழைந்து கிற்கின்றன. உலக உயிர்கள்படும் வாதை காரணமாகத் தாம் பாடும் துன்பத்தின் பிரதிபலிப்பே தம் பாடல்கள் என்றார் :

சஏனுரைத்தேன் இரக்கத்தால் எடுத்துரைத்தேன்,’

    • இரக்கம் ஒருவில் என்னுயிரும் ஒருவும்.’

என்னையும் இரக்கம் தன்னையும் ஒன்றாய் இருக்கீவ.'”

ை இசைவித்து இவ்வுலகில் மன்னி வாழ்வுறவே

வருவித்தான் கருணை வள்ளல்.'