பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 வாழ்வியல் நெறிகள்

பிறராற் பெருஞ்சுட்டு வேண்டுவான் யாண்டும் மறவாதே நோற்பது ஒன்று உண்டு-பிறர்பிறர் சீரெல்லாம் துாற்றிச் சிறுமை புறங்காத்து - யார்யாாக்கும் தாழ்ச்சி சொலல்.

-நீதிநெறி விளக்கம்: 19

பிள்ளைத் தமிழ்

பிள்ளைத்தமிழ் நூல்களில் இவர் பாடியருளிய மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழும் முத்துக்குமார சுவாமி பிள்ளைத் தமிழும் தனிச்சிறப்பு வாய்ந்தவை களாகும். அதிலும் குறிப்பாக மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் தெய்வகலஞ் சான்றதெனலாம். ஏனெனில் இவர் திருமலைராயன் அவையில் பாடிய *தொடுக்குங் கடவுள்’ எனத் .ெ த ா ட ங் கு ம் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழின் வருகைப் பருவப் பாடல் உமையம்மையே உவந்து பரிசு கல்கிய பாட லாகும். அப்பாடல் வருமாறு :

தொடுக்கும் கடவுட் பழம்பாடல்

தொடையின் பயனே கறைபழுத்த துறைத்திங் தமிழின் ஒழுகுகறுஞ்

சுவையே அகங்தைக் கிழங்கை அகழ்ந்து எடுக்கும் தொழும்பர் உளக்கோயிற்கு ஏற்றும் விளக்கே வளர்சிமய இமயப் பொருப்பில் விளையாடும்

இளமென் பிடியே எறிதரங்கும் உடுக்கும் புவனம் கடந்துன்ற

ஒருவன் திருவுள் ளத்தில் அழகு ஒழுக எழுதிப் பார்த்திருக்கும் உயிரோவியமே மதுகரம்வாய்