பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 189

-மடுக்கும் குழற்காடு ஏந்தும் இள

வஞ்சிக் கொடியே வருகவே மலயத் துவசன் பெற்றபெரு

வாழ்வே வருக வருகவே.

-மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்: வருகைப் பருவம்

இசை பற்றிய செய்திகள்

பண்ணோடு பாடலைச் செவி மடுக்காமல் துறவிகள் வாழ வேண்டும் என்று இவர்,

பெண்மை வியவார் பெயரும் எடுத்தோதார் கண்ணொடு கெஞ்சுறைப்ப கோக்குறவார்

-பண்ணொடு

பாடல் செவிடார் பண்பல்ல பாராட்டார்

வீடில் புலப்பகையி னார்

-நீதிநெறி விளக்கம்: 84

திே நெறி விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு குறிப்பிட்டிருப்பதற்கு, பெண்கள் பாடும் பாடலைச் செவிமடார் என்று ஒர் அமைதி கூற வேண்டும். ஏனெனில் பண்னொடு பாடலைச் செவி மடாமை துறவிறர் இயல்பு என்று கூறினர். இவர் பண்ணை வெறுத்தவர் அல்லர் என்பது இவரது செய்யுட் களினால் புலனாகும். சகல கலாவல்லி மாலையில் இவர் கலைமகளை கோக்கித் தமக்குப் பண்னும் பரதமும் கல்வியும், இனிய சொல்லமைதியுடைய பாட்டும், தாம் வேண்டும்பொழுதெல்லாம் தம்மை வந்து அடைய வேண்டும் என்று வேண்டுவதனைக்

a:5ՈT GԾԾT6Ն)ՈTԼD