பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. “குமரகுருபரர் உணர்த்தும் இலக்கியக் கொள்கை’

இலக்கியம்

‘இலக்கியம்’ என்று காம் எதைக் குறிப்பிடு: கிறோம்? இச்சொல்லின் மூலம் என்ன? இச்சொல் “லகூடியம்’ (இலட்சியம்) என்ற வடமொழில்ச் சொல்லி லிருந்து பிறந்தது எனச் சிலர் கூறுகின்றனர். *இலக்கு என்ற தமிழ்ச் கொல்லிலிருந்து உருவானது என்று சிலர் சொல்கின்றனர். இதில் எது சரி என்ற விவாதத்தில் காம் இறங்க வேண்டா. இரண்டில் எதுவாயினும் இருமொழிச் சொற்களும் குறிக்கோள்’ என்ற அர்த்த பாவத்தையே சுட்டுகின்றன. எனவே குறிக்கோளைக் கொண்டது இலக்கியம் என்று நாம் முடிவு கட்டலாம். இதன் மூலம் இலக்கியத்தில் குறிக் கோள்-அ த ா வ து கருத்து- உள்ளடக்கம் தான் பிரதானமானது என்றும் கிர்ணயிக்கலாம்’ என்று. “இலக்கியம்’ ‘என்ற சொல்லின் பொருளை விரித். துரைக்கிறார் திரு. தொ. மு. சிதம்பர ரகுநாதன் அவர்கள். - ‘புலவர் ஒருவர் தாம் கண்டறிந்த ஒன்றையோ, கேட்டறிந்த ஒன்றையோ, கன்றாக உள்ளத்தில்

ol