பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 - வாழ்வியல் நெறிகள்

மறைமுடிவில் கின்று கிறை செல்வன்’

தனிமுத்துக் கொரு வித்து

அறிவுள் அறிவை அறியும் அவரும் அறியவரிய

ւհlrւoմե**14

அழியாத விடும் தரக் கடவன்’ என சிவத்தின் இயல்புகளை முருகனுக்கு ஏற்றுவர்.

முருகன் முழுமுதலுமானவன் என்பதை,

ஆதிப் பிரானென்று மும்முதற் கடவுளும் அடித்தொழும் பாற்ற'”

முத்தேவாம் இறைவரும் முறைமுறை பணிய விருக்கு முதற் தேவே”

மூலமெனக் குலநான்மறை ஒலிடு முழுமுதலே’ என வரும் பாடல் அடிகளில் உணர்த்துகிறார்.

முருகப் பெருமான், தமக்கு அருள் செய்ததை இவர்,

‘திருவடித் துணை யென் முடியதித்தவடு

ஆறாத மெய்ப்பக ழாளி’

என்று பாடுகிறார்.

முருகன் பேரில் இவர் கொண்டிருந்த முறுகிய பக்தியை

மெய்கண்ட தெய்வம் இத் தெய்வம் அல்லாற்புவியில்

வேறில்லை'29

என்றgபாடல் அடியால் அறியலாம்.

என்னுயிர்க்கு ஒக்கும் இளஞ்சேய்'