பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 வாழ்வியல் நெறிகள்

முறையே அந்தாதியாக அமைய காற்பது செய்யுட்கள் பாடுவது, இவ்வகையில் அமைந்து குமரகுருபரரின்

திருவாரூர் கான்மணிமாலை, மும்மணிக்கோவை மூன்று வேறு மணிகளாலாய மாலையைப் போல ஆசிரியப்பா, வெண்பா, கலித்துறை யென்பன

அக்தாதியாக அமைய முப்பது செய்யுட்கள் பாடுவது சிதம்பர மும்மணிக்கோவை. பண்டார மும்மணிக் கோவை இ ர ண் டு ம் , கோவை வகையில் அமைந்த குமரகுருபரர் நூல்கள். இவருடைய சிதம்பரச் செய்யுட்கோவை யாப்பிலக்கணத்திற்குரிய இலக்கிய மாகவே செய்யப்பட்டுள்ளது.

இவர் பாடிய செய்யுட்களுள் வெண்பா 189, வெண் டாழிசை 5, வெண்டுறை 5, வெளிவிருத்தம் 2, ஆசிரியப்பா 41, ஆசிரியத் தாழிசை 2, ஆசிரியத்துறை 4, ஆசிரிய விருத்தம் 298, கலிப்பா 38, கலித் தாழிசை 7, கலித்துறை 96, கலி விருத்தம் 6, வஞ்சிப்பா 2, வஞ்சித் தாழிசை 1, வஞ்சித்துறை 3, வஞ்சி விருத்தம் 4, மருட்பா 6.

எல்லா வகை யாப்பு வடிவங்களிலும் பாட வல்லவர் குமரகுருபரர் என்பதை மேற்காட்டிய எண்ணிக்கை விவரம் தெளிவுறுத்தும்.

பலவகைத் தொடைகள் அமைய வடிவமைத்துப் பாடுவதில் குமரகுருபரர் வல்லவர்.

வழியெது கை அமைத்து இவர் செய்த செய்யுட் தொடர்களில் சில.

பின்ளையின் வள்ளன்மை கொள்ளுமொரு

பாண்டிப்பிராட்டி'49