பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 - வாழ்வியல் நெறிகள்

பினன்; அதற்காக வாத பித்த சிலேட்டுமம் என்னும் மூன்று தலையையுடைய துாண்டிலை வைத்து, அதன்கண் உள்ள வாழ்காளாகிய மிதப்பிலே கண் வைத்துப் பல்லைக் கடித்துக் கொண்டிருக்கிறான்’ என்று எமனை வலைஞனாக உருவகம் செய்து இவர் பாடியுள்ளார்.

நயம்பட உரைத்தல்

‘பிரமன் தலைகளை மாலையாகக் கட்டி, சிவ பெருமான் தலையில் அணிந்திருக்கிறார். திருமாலின் தலைகளை அவ்வாறே பாதத்தில் கிண்கிணியாகக் கட்டி இருக்கிறார். அச்செயலை ஒழிக. எனக் கூறும் குமரகுருபரர், அதற்குக் காரணமாக, அவ்விருவரும் தேவரீருடைய முடியையும் அடியையும் கண்டு விட்டதாகப் பொய் கூறப்புகின், அதற்கு அத்தலை களே சான்றாகும். ஆகவே அவ்வாறு அணிதலை ஒழிக” என்று கயம்படக் கூறுகிறார். 74 சிவபெரு மானால் உதைபெற்ற கமன் பெரிய தவமுடையவன்’ என்று கூறும் இவர் அதற்குக் கூறும் விளக்கம் ‘இறைவனுடைய அடி முடியைத் தேடிக் காணாமல் கிற்கும் தேவர்களை இருப்ப, தொண்டரோடு பகைத் தேனும் இறைவன் திருப்பாதம் கண்டு புகழடைதலின் கமன் தவம் பெரிது’ என்கிறார்.”

திரிபுரங்களைச் சிவபெருமான் ககைத்தெரித்த செய்தியை இவர் நகைச்சுவைபடப் புலப்படுத்துகிறார். சிவபெருமான் பரசும், பினாகமும், சூலமும், திருக் கரத்திலே சுமந்து கொண்டிருந்தாலும், ம்ன்மத சங்காரத்தை கெற்றிக் கண்ணாலே செய்தார்; திரிபுர தகனம் செய்தது அவருடைய ககை; பிரமன்