பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:::: சி. பா.

தேசிங் ண்ட செஞ்சியில் o; (3-5-1935) இந்தச் செந்தமிழ்ச் செல்வர். கண் டாச் சிபுரமும் திருவண் ணாமலை 器 ந்த இலக்கியப் பாழில் கற்ற இடங் கள். ைப ந் த மி ழ் வளர்க்கும் பச்சையப் பன் கல்லூரிப்பாசறை மறவருள் ஒருவா. அன்னைத் தமிழில் - 3 of பி.ஏ.ஆனர்சு. அங்கு! முதல் வகுப்பில் தேறிய முதல்வர். ‘குறுந்தொகை பற்றிய ಫ್ಲಿ; 1963ல் எம்.லிட்.. பட்டமும், சேரநாட்டு

(

-o-o-o-o: -*、

Los

செந்தமிழ் இலக்கியங்கள் பற்றிய_ஆய்வுரைக்கு 1970-ல் டாக்டர் எச்.டி.) பட்டமும் சென்னைப் பல்கலைக் கழகத்தில் இவர் பெற்ற சிறப்புகள், நல்ல நடை கொண்ட இந்த் நாகரீகர் பேர்சொல்ல நாளும் மாணவர் படைஉண்டு நிர்ட்டில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாள ராகச் சேர்ந்தவர் பேராசிரியராகத் துறைத் தலைவராகச் சிறந்திருக்கிறார்.முன்னால் தமிழக ஆளுநருக்குத் தமிழை முறையாகப் பயிற்றுவித்த ஆசிரியர், ந்தி முற்றிய புலமையாளர், தற்போது தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தருமாவார்.

முப்பது நூல்கள் படைத்துள்ள இவர், 蠶 திறனுக்கும் உயர் தமிழ் அறிவுக்குழ், தமிழ் இலக்கிய வரல்ாறு ஒன்றே சர்ன்று! அண்ம்ையில் வந்துள்ள அணி கலன். சங்க இலக்கியம் சில் பார்வைகள் ஆங்கிலத்தில் ஒரு நூல். “சங்ககால மகளிர் நிலை பற்றிய ஆராய்ச்சி. “இலக்கிய அணிகள்’ என்ற நூல் தமிழக அரசின் இரண் ட்ர்யிரம் உரூபா முதல் பரிசை பெற்றது. படித்துப் பல பட்டம் பெற்ற இந்தப் பைந்தமிழ் வேந்தர்க்குப் பலரும் கொடுத்துள்ள புகழ் மகுடங்கள்: புலவரேறு (குன்றக்கு

னம்) செஞ்சொற்புலவர் 嵩盤墨器 蠶 லையம்) சங்கநூற் செல்வர் (தொண்டை மண்டல ஆதீனம்). 藝_ 轟鬥。 壘_,_量 ■ _■ - பெருந்தகை 蠶 ಖಳ್ಗ சி.பா. அவர் கழ்பாடும் அருந்தமிழ்த்தும்பி; அயராது உழைக்கும் திலே င္ဆိုႏိုင္ဆိုႏိုင္တူ பேச்சில் இன்ப அருவி! எழுத்தில் நல்ல இலக்கியப் பிறவி! -

சி.பா. இந்த்'ஈரெழுத்து ஒரு மொழி, இளைஞர்க்குச் சொல்வது சிற்க்கப் பாடுபடு! -ம்ா.செ.