பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 வாழ்வியல் நெறிகள்

பெயரால் மக்கள் பெயர் அமைவதனால் கிலத்தை உயர்திணையாக்கிப் பேசுவதையும் காண்கிறோம். திருவள்ளுவர்,

இலமென் றசைஇ யிருப்பாரைக் காணின்

கிலமென்னும் கல்லாள் நகும்

(திருக்குறள் 1040)

என்று கூறுகின்றார். நிலத்தை கன்மை பயக்கும் கல்லானாகக் கண்டனர். ஏனெனில் தமிழகத்தில் நில கடுக்கமோ, எரிமலையோ தோன்றி மக்களைத் துன்புறுத்தவில்லை. கி ல த் த ா ல் ஏற்படும்

துன்பம் இல்லையென்றே சொல்லலாம். மாறாக வாழ்க்கைக்கு வேண்டிய அனைத்தையும் தருவதாக

நிலம் அமைந்திருத்தலின் அதைப போற்றி வணங்கினர். பூமாதேவி வழிபாடு இதனையே

குறிக்கின்றது. ایت