பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டரி சி. பாலசுப் பிரமணியன் 43

புதுப்பூங்கொன்றை –21 கருங்கால் வேம்பு -21 இயற்கை வெளிப்பாடு வ்ெண்கோட்டு அதவம் -24 -

பொன் செய் புனையிழை-21 செயற்கை வெளிப்பாடு

அகநானுாற்றில் ஒரு சொல் அடைகளும் பல சொல் அடைகளும் காணப்படுகின்றன. பல சொல் அடைகளை கோக்கும்போது அககானுாற்றில் பதின் மூன்று சொல்லால் ஆகிய அடை காணப்படுகிறது.

வேலி சுற்றிய வால்வி முல்லைப் பெருந்தார் கமழும் விருந்தொலி கதுப்பின் இன்னனாக இளையோள்

-அகம், 314

கற்றினைப் பாடலில் ஒரு சொல் அடை, இரு சொல் அடை, பத்து சொல் அடை ஆகிய மூன்று அமைப்புகள் காணப்படுகின்றன.

அரைச்செறி கச்சை -நற். 21

வேண்டமர் கடையர் -நற். 21

அரிக்குரல் மிடற்ற அந்நுண் பல்பொறிக் காமரு தகைய கான வாரணம்

ーpp 21

முல்லைப்பாட்டில் ஒருசொல் அடைகளும் காணப் படுகின்றன. பலசொல் அடைகளும் காணப்படு

கின்றன. முல்லைப் பாட்டிலும் முல்லைக் கலியிலும் பல சொல்லால் ஆகிய அடைக ைள கோக்கும்போது பத்தொன்பது சொற்களால் ஆகிய அடைகள் பல சொல் அடைகளுக்கு எல்லையாக அமைகின்றன.