பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 39

முல்லைப் பாட்டு முழுவதும் முல்லைத்திணையின் சிறப்புப் பற்றி அமைவதாகும். இது முல்லைத்திணை இலக்கணத்திற்கு இலக்கியமாகத் திகழ்கிறது. அகம் புறம் இரண்டு நிலைகளும் இப்பாட்டில் அமைந்து கிடக்கின்றன. புறச்செய்திகள் இடம் பெற்ற போதிலும் அகச்சுவை குன்றாமல் வடித்திருப்பது இதன் தனிச்சிறப்பாகும்.

குறுந்தொகைப் பாடல் இரண்டுமே தலைவி கூற்றாகவே அ ைம கி றது . பருவங் கண்டு ஆற்றாளாய கிழத்தி உரைக்கின்ற நிலையில் இவை அமைகின்றன. அககானுாற்றுப் பாடல்களும் கூற்று வகைகளாகவே காணப்படுகின்றன. எனவே இவை சிறந்த காடக கலம்பெற்றுத் திகழ்கின்றன. கற்றிணை யின் ஒரு பாடலும் தலைமகன் பாகற்குக் கூறிய கிலையில் அமைகிறது.

இறுவாய்

இவ்வாறாக முல்லைத்தினைப் பாடல்களில் அமைந்த உவமைகள், அடைகள், சொல்லாட்சி உத்தி கள், கற்பனை, மெய்ப்பாடுகள் ஆகியன அப்பாடல் களின் கவிகயம் பெருகுவதற்குக் காரணமாக அமை கின்றன. மொத்தமாக நோக்கும்போது கார் காற்பதுப் பகுதிகளே பிற இலக்கியப் பகுதிகளுடன் ஒப்ப வைத்து கோக்கத்தக்க அளவில் விளங்குகின்றன.

‘வஞ்சி தானே முல்லையது புறனே’ என்பது தொல்காப்பிய நூற்பா.

முல்லைப்பாட்டின் இடையிடையே வஞ்சி

என்னும் புறத்திணை ஒழுக்கம் பற்றிய செய்திகள்