பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

s

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 6

கின்றன. கார்கண்ட தலைமகள் தலைமகனின் தேர் காணாமல் வருந்துகின்றாள். இவ்வாறு தலைமகள்

வருந்துகின்ற வருத்தத்தைக் கண்ட பெருமுது

பெண்டிர்,

கனங்தலை யுலகம் வனை இ நேமியொடு வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை நீர்செல நிமிர்ந்த மாஅல் போலப் பாமிமிழ் பனிக்கடல் பருகி வலண்ேர்பு கோடுகொண் டெழுந்த கொடுஞ்செல வெழிலி பெரும்பெயல் பொழிந்த சிறுபுன்மாலை’

காலத்தில் அருங்கடி முதுார் மருங்கிற் சென்ற யாழிசை இனவண்டு ஆர்ப்ப, கெல்லொடு காழி கொண்ட கறுவி முல்லை, அரும்பவிழ் அலரி முதலியவற்றைத் தூவிக் கைதொழுது விரிச்சி கேட்கும் பொருட்டு நிற்கின்றனர். இக்கிலையில் முல்லைநிலப் பெண் ஒருத்தி, பால் உண்ணாமை காரணமாகக் கலங்கித் துன்புறுகின்ற இனிய பசுங்கன்றை நோக்கி உங்கள் தாயர் இடை யர்கள் பின்னே இருந்து செலுத்த இப்பொழுதே வந்து விடுவர்’ எனக் கூறுகின்றார்.

சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின் உறுதுறார் அலமரல் நோக்கி ஆய்மகள் நடுங்குசுவல் அசைத்த கையவ் கைய கொடுங்கோற் கோவலர் பின்னின் றுய்த்தர இன்னே வருகுவர் தாயர் என்போள் கன்னர் கன்மொழி கேட்டணம்’ இவ்வாறு அவர்கள் விரிச்சி கேட்டமையால் மகனும் தன் செயலை இனிதே முடித்து ஒன்னார்ப் பணித்துத் திறை பெற்று விரைந்து வருவன் எனத் தலைவியைப் பலவாறு ஏதுக்கள் கூறி வற்புறுத்தவும் அவள் ஆற்ற