பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

t.ாக்டரி சி, பாலசுப்பிரமணியன் 73.

மாடத்தின் கண்ணே இருந்து முடங்கிறைச்சொரிதரும் மாத்திரள் அருவியின் ஒசையிலே மனம் பறி கொடுத்து நிற்கின்றாள்.

இன்றுயில் வதியுநற் காணாள் துயருழந்து கெஞ்சாற்றுப் படுத்த கிறை தபு புலம்பொடு டுேகினைங் தேற்றியும் ஓடுவளை திருத்தியும் மையல் கொண்டு மொய்யென உயிர்த்தும் ஏவுறு மஞ்சையின் நடுங்கி பாழைநெகிழ்ந்து பாவை விளக்கிற் பரூஉச் சுடரழல இடஞ்சிறங் துயரிய எழுகிலை மாடத்து முடங்கிறைச் சொரிதரு மாத்திர ளருவி இன்பல் இமிழிசை யோர்ப்பனள் இடங்தோள்”

ானத் தலைமகள் தலைமகனைப் பிரிந்து எழுகிலை மாடத்தில் தனித்து இருந்தமையை-பிரிவிடை ஆற்றாது வருக்துகின்றமையை உணர்த்துகின்றார் ஆசிரியர். பேராசிரியர் டாக்டர் மு. வ. அவர்கள் முல்லைக்கு விளக்கம் கூறுகையில் கற்பு’ எனப் பொருள் கூறுகின்றார். அதாவது தலைமகன் தலை மகள் இருவரும் சொற்றிறம்பாமல் கடத்தலே கற்புமுல்லை எனக் கூறுகின்றார் அவர்.24 இதற்கேற்பவே தலைமகள் தலைமகன் பிரிந்து “சென்றபோது அவன் பிரிவை ஆற்றியிருப்பதாகக் கூறிய சொல்லைத் திறம்பாமல் கடைப்பிடிப்பதை ஆசிரியர் கப்பூதனார் “நீடு கினைந்து தேற்றியும்’ என்ற தொடர்வழிப் புலப்படுத்துகின்றார். தலைமகனும் தலைமகளைப் போன்றே சொற்றிறம்பாமல் கற்புடன் ஒழுகுவதைக் கார்காலத்தில் விரைந்து திரும்புகின்ற செயலின் மூலம் விளக்குகின்றார். இவ்வாறாக ஆசிரியர் கப்பூதனார் முல்லைத்திணை ஒழுக்கத்தைப் பாடலின் முதற்