பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67 வாழ்வியல் நெறிகள்

பகைப்புலத்தில் பாசறை வீட்டில் தங்கி இருந்தமை யைக் கூறும் ஆசிரியர் கப்பூதனார் அவர்கள் பாசறை அமைப்பினை,

கான்யாறு தழீஇய அகனெடும் புறவின் சேணாறு பிடவமொடு பைம்புதல் எருக்கி வேட்டுப்புழை யருப்பம் மாட்டிக் காட்ட இடுமுட் புரிசை ஏமுற வளைஇப் படுர்ேப் புணரியிற் பரந்த பாடி20

என விளக்குகின்றார். அதாவது காட்டாறு சூழ்ந்த அகன்ற கெடிய காட்டிடத்தே, சேய்மைக் கண்ணும் சென்று மனம் வீசுகின்ற பிடவம் செடிகளையும், பசிய துாறுகளையும் வெட்டி வீழ்த்திப் கி பின்னர் ஆங்குக் காவலாக அமைந்திருந்த வேடுவர்களின் குடியிருப்புக்களையும் அழித்துக் கடல்போல் பரந்த பாடி விட்டினை அமைத்தனர் என அப்பாடி வீட்டின் அமைப்பினைத் தெளிவுறுத்துகின்றார்.

இன்துயில் வதியுநற் காணாள் நெஞ்சாற்றுப்படுத்த கிறைதபு புலம்பொடு எண்ணியன

பெருமுது பெண்டிர் பெரும்பெயல் பொழிந்த சிறுபுண்மாலைப் போதில் விரிச்சி கேட்டு ஆய்மகள் கூறிய கன்மொழிகளைக் காட்டவும், காட்டவும் கானாதாளாய்க் கலுழ்சிறந்து பூப்போல் உண்கண் புலம்புமுத்துறைப்ப நின்ற தலைமகள் அரசிருந்து பணிக்கும் முரசு முழங்க பாசறையில் இன்துயில் வறியுகனாய தலைமகனைக் காணாது வருந்து கின்றவள். வருந்துகின்றவள் தன் கெஞ்சினை அவன்பாற் போக்கி நிறையழிந்து மிக்கதுன்பத்தினால்