பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

t)2 வாழ்வியல் நெறிகள்

நோன்பகட்டுமணர் ஒழுகையொடு வந்த மகா அரன்ன மந்தி மடவோர் ாகா அரன்ன களிர்ே முத்தம் வாள்வாய் எருந்தின் வயிற்றகத் தடக்கி

கினர்பூண் புதல்வரொடு கிலுகிலி யாடும் என்பது சிறுபறை L 1ற்றிய குறிப்புடன் ஒத்து அமைகிறது

சுடர்த்தொடீஇ கேளாய் தெருவில் காமாடும் மணற்சிற்றில் காலிற் சிதையா அடைச்சிய வரிபந்து கொண்டோடி கோதக்க சிறுபட்டி

-கலி.34

என்னும் கலித்தொகைப் பாடல் சிற்றில் பருவத்திற்கு வித்தாக அமைகிறது. - -

சிற்றில் சிதைத்தும் சிறுசோறு குவை இயும்

- அகம்.1 என்பது அகம்.

தச்சன் செய்த சிறுமா வையம் ஊர்ந்தின்புறாஅர் ஆயினும் கையில் ஈர்த்தின்புறுஉம் இளையோர் போல.

-குறுந்.16

கேரிழை மகளி ருணங்குணாங்"கவரும் கோழி யெறிந்த பொற்காற் கணங்குழை பொற்காற் புதல்வர் புரவியின் றுருட்டும் முக்காற் சிறுதேர் முன்வழி விலக்கும் விலங்குபகை அல்லது கலங்கு பகை அறியா

-பட்டினப்பாலை

என்னும் சங்கப் பாடல்கள் சிறுதேர்ப் பருவத்திற்குக் கால்கோள் செய்கின்றன.