பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 வாழ்வியல் நெறிகன்

மன்னா வுலகில் மன்னுதல் குறித்தோர் தம் புகழ் கிறி இத் தாமாய்ங் தனரே

என்று புறப்பாட்டு பு. க ல் வ. து ம் இதனையே வலியுறுத்தும். கிலையாமையினைத் தி ரு மூ ல ர் என்னும் தவஞானியர்போல் மக்கள் மனத்தில் எளிதிற் பதியும் வண்ணம உலகிற்கு உணர்த்தியவர் எவரும் இல்லை என எளிதில் இயம்பிவிடலாம். பன்னெடுங் காலம் யோக கித்திரையிலும் தவ நிலையிலும் தம் வாழ்வைக் கழித்த திருமூலர் அன்றாட வாழ்க்கையில் கிகழும் எளியதொரு கிகழ்ச்சியைக் கொண்டே உலகிற் பிறந்த எவரும் புரிந்து கொள் ள வேண்டிய கிலையாமைத் தத்துவத்தினை - கோட்பாட்டினை உணர்த்தியுள்ளார்.

மனிதர் இவ்வுலகில் ஓயாமல் எஞ்ஞான்றும் உழைத்துக் கொண்டிருப்பது வயிற்றுப் பாட்டுக்கே என்பது எளிதில் புலப்படும் செய்தியாகும். ‘உண்பது காழி உடுப்பது கான்கு முழம் எண்பதுகோடி கினைந்து எண்ணுவனவாயிருக்கும் உலகத்தில் பெயரி புரட்சி செய்யும் வயிறு, “ஒருங்ாள் உணவை ஒழிப்ப தில்லை; இருகாளைக்கு ஏல் என்றால் ஏற்றுக் கொள்வதில்லை. எனவேதான் இடும்பை கூர் என் வயிறே உன்னோடு வாழ்தல் அரிது’ எனப் புகன்றார் ஆன்ற த மி ழ் ப் புலவர் ஒருவர். எனவே வயிறுகொண்டு சுவையான உணவு உண்ணுவற்தகே மனிதன் ஆசைப்படுகின்றான். இல்லறத்தின் பயனே

இங்கல்ல சுவையான உ ண வு உண்ணுதலைக் கொள்கையாகக் கொண்டுள்ளது. கல்லதோர் இல்லறம் ஒன்றனைக் காட்ட கினைக்கும் கூட லுார்கிழார்

என்னும் குறுக்தொகைப் புலவர் பின்வரும் காட்சி யினைக் காட்டுகின்றார்,