பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் IOI

உயிர்களிடத்தில் அன்புவேனும்: தெய்வம் உண்மையென்று தானறிதல் வேணும் வயிரமுடைய நெஞ்சுவேனும்; இது வாழும் முறைமையடி பாப்பா

-பாப்பாப் பாட்டு

என்பது பாரதியார் கண்ட வாழ்க்கை கெறி.

i.

திருமூலரும் தெய்வ கம்பிக்கையை முதலாவது வற்புறுத்துகின்றார். அவ்விறைவனைப் பத்திரம்

கொண்டு வணங்கி நிற்றல் வேண்டும் என்கிறார்.

ஆண்டவன் அடியிணைகளுக்கு மலரிட்டு அருச்சனை செய்வதே மன்னுயிர் தழைக்கும் கெறி என்றாலுங்கூட மலருக்கென்று முயற்சி வேண்டும். எனவேதான் ஈழத்துத் தமிழறிஞர் சுவாமி விபுலானந்தர்,

வெள்ளைகிற மல்லிகையோ வேறெந்த மாமலரே வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ வெள்ள நிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது என்று கூறி, உள்ளத்தை ஒருமுகப்படுத்தி, காதலாகிக் கசிக் து கண்ணிர் மல்க ன்ேறு கடவுளை வணங்கு வதே கெறி என்பதனைப் புலப்படுத்தியுள்ளார். அம்முறையில் திருமூலரும் கெஞ்சக் கனிவோடு எளிய பத்திரங் கொண்டும் இறைவனை அருச்சித்து அவன் அருளுக்கு ஆளாகலாம் என்பதனைப் புலப் படுத்துகின்றார். இதனையே,

யாவர்க்கு மாம் இறைவற் கொருவச்சிலை

‘என்றார். I

மாந்தருக்குப் பெரிதும் துணையாய் அமைவது

பசுக்களாகும். மாடு” என்ற சொல்லிற்குச் செல்வம்

வா.-?