பக்கம்:வாழ்வுப் பாதை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகத் தாபனங்களும், நாட்டு அரசாங்கங்களும் அத்தகைய நல்லவர்களிடம் ஒப்படைக்கப்படுமாயின் வாழ்வுப் பாதை ஒருவேளை செம்மைப் படலாம். ஆனல் எப்போது ஒப்படைக்கப்படும்? யார் அறிவார் ? உலக வாழ்வைச் செம்மையாக்க முற்படுபவர் எவரும் தம் வீட்டு வாழ்வையும் தனி வாழ்வையும் முதலில் செம்மைப்படுத்திக் கொள்ளவேண்டும். அன்றேல் அவர் கள் உலகுக்கு வகுக்கும் வாழ்வுப் பாதை வரண்ட பாதையாகவே முடியும். ஆம். எல்லாரும் இன்புற்றிருக்க கி னே க் கு ம் இனிய உள்ளமே நல்ல வாழ்வுப் பாதைக்கு வழிகாட்டி யாக விளங்கமுடியும். அந்த இனிய உள்ளம் முகிழ்க்க இவ்'வாழ்வுப் பாதை வழிகாட்டியாக அமையும் என எண்ணுகிறேன். Q66rజ7-80 | சிவானந் கம் 10–3–60 அ. மு. பரமசிவானக தம

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்வுப்_பாதை.pdf/6&oldid=905129" இலிருந்து மீள்விக்கப்பட்டது