பக்கம்:வாழ விரும்பியவன்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜம்னு டிரஸ் பண்ணிக்கொண்டு iர்ஃபார்பன் சுன்னு ஜாவி;:ாத் خ معري ாப்புகளைத் தேடிக்கொள்ளலாம்" அவனுக்கு ஒரு காதலி இல்லாதது . ன் வாழ ஆசைப்படுகிறேன். ஒரு இனிய பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்டு இல்லற இன்பங்களை அனுபவிக்க s ty - ~~ § 3. یہ . این امر جام . g z žogs.* விரும்புகிறேன். அதற்கு முதல்படியாக வேலை கிடைத்தாக ళీణ్ణి இம் என்ருன் நடராஜன். *யாச் தான் வாழவிரும்பவில்லை? யார்தான் வாழ்க்கைத் துணை நலம் ஆக ஒரு இனிய பெண்ணை சேர்த்துக்கொள்ள ஆகைப்படவில்லை? ஆஞல், அப்படிச் சேர்ந்து வாழ்க்கை. தி.த்துகிறவர்கள் எல்லோரும், எப்போதும், சந்தோஷமாக வாழ்கிருக்களா? வாழமுடிகிறதா-இன்றைய சமுதாயத்திலே? அதுதான் என் கேள்வி சவுரலிடுவதுபோல் கேட்டுவிட்டு, ஒவ்வொருவர் முகத்தையும் கூர்ந்து நோக்கிளுன் பாஸ்கரன். ஆரம்பிச்சிட்டாய்யா தோழரு இனிமேல் ஒரே அறுவை தான்' என்று கைலாசம், பக்கத்தில் இருந்த த.சாஜன் காதில் முனமுணத்தான். சொன்னுர், எல்லோரும் வென்னே டிப்புக் கலையாமல், டிரஸ் செய்து ஆளுல், நம்மில் யாருமே தயாராக இல்லை என்று. அது

இடன்க: சதுக். நாம் சுகமாக, வசதியாக, இன்பங், ஆளோடு வாழ ஆசைப்படுகிருேம். அதற்கு உஇவக்கூடிய கோக வேலே நமக்கு வேண்டும் என்று விரும்புகிருேம். இது தனது நசன் சொல்லவில்லை. ஆளுல், நண்பர் களே, அதேவேளையில் மற்றவர்கள். சாதாரண மனிதர்களில் பலப்.:வின் எப்.டி வாழ்க்கை நடத்துகிருங்கள்; அவர்கள் வாழ்வதும் வாழ்கைதானு என்று நீங்கள் சிறிதேனும் எண்ணிப் பார்த்தது உண்டா என்றுதான் கேட்கிறேன். கடைகளில் எடுத்துக் கை நீட்டி”களாக, ஆபீஸ்களில் ஏவல் புரியும் பையன்களாக, இன்னும் எப்படி எப்படி எல்லாமோ வேலை சர்க்கிற எண்ணற்ற பேர்கள், அவர்கள் பெறுகிற சம்பளத் திலே, எப்படிச் சாப்பிட்டு எவ்வாறு ஜீவிக்க முடிகிறது என்று

భx