பக்கம்:வாழ விரும்பியவன்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோதும் கொண்டு விட்டதே இதற்குக் காரணம் ஆகும். அடுத்த 砷 கணிதமோ- அடுத்த வாசமோ- இந்த நடிகை காரசாரமாக விமர்சிக்கப்படுவாள். அவன் மனம் இன்ஞெருத்திக்குப் புகழாம் சூடி மகிழும். அவள் நலன்களே எண்ணி வியத்து சொக்கிப் போவான் அவன். அவன் கையில் பணம் கிடைத்துவிட்டால் தாராளமாய்த் செலவு செய்வான். அவ்வேளையில் உடன் இருக்கிற நண்பர் ஆயும் சினிமா பார்க்க அழைத்துச் செல்வான். தன்னிடம் பணம் இல்லாதபோது நண்பர்கள், தெரிந்தவர்களிடம் எல். லாம், அஞ்சு- பத்து- மூணு- ரெண்டு என்று கேட்டு வாங்கிச் செலவு செய்வதும் அவன் சுபாவமாக இருந்தது. இவ்விதம் பொறுப்பில்லாமலும் திட்டமின்றியும் செலவு செய்து கொண்டிருந்ததனுல், அவனிடம் பணம் இருக்கிற - rt * - نن , * . A - o * - நாட்களேவிட இல்லாத நாட்களே அதிகம் இருந்தன. அத ஆல் அவன் எப்பவும் எவரிடமாவது கடன் கேட்டு வாங்க வேண்டிய நிலைமைகே வளர்ந்தது. இப்படி ஒரு நிஜ இருப்பதற்கு நடராஜன் மற்றவர் கசேயே குறைகூறிக்கொண்டிருந்தான். பணம் என்பது செலவு செய்து சந்தோஷங்களைப் பெறுவதற்காகத்தான். இருக் கிறவர்கள் இல்லாதவர்களுக்குச் செலவு செய்ய வேண்டும். அறிந்து தேவைப்படுகிறவர்களுக்குக் கொஇக்க 316 த கனுேபாவம் தம்மவர்களிடம் எங்கே இருக் இன்டான் அவன். 3. அடிக்கடிதலயெடுத்கிற சிறு சிறு பொருளாதார மாந்தத் து ஒரு விளக்கெண்ணெய் சிகிச்சை கண்டுபிடித்துவிட்ட ருமைப்ப டசன் கணேசன், ஹைஸ்கூல் மாணவர் 'பிரைவேட் ட்யூஷன் கற்துக் கொடுக்கலாம் என்று கட்டான். ஒரு பையனுக்குக் கணக்கு, வேருெருவ லுக்கு இங்கிலீஷ் இன்னுெதவனுக்குத் தமிழ் என்று-கற்றுக் கொள்ள மூன்து பேர் கிடைத்தார்கள். - - ஆரம்பத்தில் இவன் உற்சாகமாய்ப்போய் பாடம் சொல்லிக் 鸚 rகொடுத்து வந்தான். போகப்போக அலுப்புத் தட்டியது. து சுதந்திர இயல்புகளுக்குப் பல விஷயங்கள் குறுக்கே உணரலாஞன். ஒரு அணி நேரம் பாடம் கற்றுக் கொடுப்பதும் சிரமமாக, கட்டிப் போட்டதுபோல் தோன்றி யது. ஒரு இடத்தில் வீட்டுப் பெரியவர் மரியாதை இல்லாமல் தடித்து கொள்கிருர் ; நீ, வர்-போ' என்ற ரீதியில் பேசுகிருர்; ஏன் தேற்று வரலே ஏன் இன்னிக்கு லேட் ; ஏன் அதுக் குள்ளன்ற் ட்யூஷனை முடித்து விட்ட்ே என்றெல்லாம் க்ருர் Żë