பக்கம்:வாழ விரும்பியவன்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்டிப்பாக இருக்கிருர் ; இந்த இடம் நமக்குச் சரிப்படாது என்று விட்டு விட்டான். இவனே கணக்கில் விக்' இவனிடம் கணக்குக் கற்றுக்கொள்ள கித்த மாணவன் இன்னும் மோச மாக இருந்தான். எவ்வளவு கற்றுக் கொடுத்தாலும் அவ னுக்கு விளங்காது ஒன்று சொல்லி, அந்தப் பையனையும் கைகழுவி விட்டான். சோம்பலாலும், ஊர் சுற்றும் ஆசையிஞ. லும், ட்யூஷனுக்குப் போகவேண்டிய நேரத்துக்குப் பாஸ்கரன் தான், அல்லது நடராஜன் சினிமாவுக்குக் கூப்பிட்டான் என்பது போன்ற காரணங்கள் குறுக்கிட்டதிாலும், அடிக்கடி போகாமலே இருப்பதை வழக்கமாக்கினன். அதனுல் அந்த வீட்டுக்காரரே இவனிடம் கற்று நம்ம பையன் உருப்பட்டாத் போல்தான்!” என்று கருதி இவனே வரவேண்டாம் என ஒதுக்கி விட்டார். - இதற்காகவெல்லறம் கணேசன் கவலைப்படவுமில்லை. ‘விட்டு விடுதலையாகி நிற்கும் சின்னஞ்சிறு சிட்டுக் குருவியைப் போல வாழ வேண்டும். சும்மா பொறுப்புகள், கடமைகன், வேலைகள் ್ರಲ್ಲ இழுத்துப் போட்டுத்தொள்வதில் அர்த்தமே கிடையாது’ என்று பேசுவதில் ஆனந்தம் கண்டான் அவன். அவனும் அவனைப்போன்றவர்களும் எவர் அறையிலா வது கூடுவார்கள். வம்புப் பேச்சுப் பேசி, கூச்சலிட்டு மகிழ்ந் . > - ձ - +. o * - to - * o - தார்கள், சீட்டாடினர்கள், சங்கீதம் என்று வாய்ப்பாட்டும் இசைக் கருவி ஒலிகளும் முழக்கிக் களித்தார்கள். போதைப் பொருள்களை உபயோகித்தங்கள். தலே முடிகை, தாடியை, மீசையை விதம்விதமாக வளர்ப்பதும், பின்

  • 器"鑫盃

- - , பின் மழிப்பதும் மீண்டும் வளர விடுவதுமாகக் காலம் கழித்த 熙”蕊岔呼 &# 5 பாஸ்கரனும் இவர்களில் ஒருவளுகத்தான் இருந்தான். 翁 நிகர்ப்புறச் சிற்றுரர் ஒன்றில் அருணுசலம் மனைவியுடன் வசித்து வந்தான். பாஸ்கரனின் நண்பர்களில் அவனும் ஒரு வன். பாஸ்கரனது நட்பு தனக்குக் கிடைத்திருப்பதை ஒரு பெருமையாக மதித்துச் சந்தோஷப்படும்.இயல்பினன். உழைத் துப் பிழைக்கும் தொழிலாளி. கிடைத்ததைக் கொண்டு திருப்தி யோடு வாழக் கற்றுக்கொண்டிருந்தான். பாஸ்கரன் சில நாட்களுக்கு ஒருமுறை அவன் வீட்டுக்கு வருவான். அங்கேயே சாப்பிட்டு, அருளுசலத்தோடு பேசிப் 21