பக்கம்:வாழ விரும்பியவன்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாஸ்கரனுக்குப் பிரசங்க உலகத்தில் நல்ல G ஆதளுல் அவனுக்கு ஏகப்பட்ட கிராக்கி, உள்ளுரில் மட்டுமின்றி வேளி ஆர்களிலிருந்தும் அவனுக்கு அழைப்புகள் வந்து குவிந்தன. முன்பணமும் வந்தது. போகும் இடங்களில்எல்லாம் இந்தச் சிறப்புப் பேச்சாளர் பெரும் கவனிப்பை உபசரிப்பு மரிய் தைகளைப் பெறமுடிந்தது. அன்பளிப்பு என்று சங்கங்களும், ரசிக அன்பர்களும் அபிமானி களும் பலவிதமான பொருள்களையும் அவனுக்கு உவந்தளித்த ன். அந்தந்த ஊரில் விசேஷமாக என்னென்ன கிடைக்குமோ அவை எல்லாம் அவனுக்கு அன்பளிப்புகளாகவே கிடைத்தன. - - தேர்த்தியான சமுக்காளம், அருமையான பாய், துண்டு கன், வேட்டிகள், பொம்மைகள், படங்கள்-எதைத்தான் மக்கள். அவனுக்கு மகிழ்ச்சியோடு காணிக்கையாகக் கொடுக்கவில்லை, ‘பைத்தியக்காரங்க இதை எல்லாம் எதுக்காகக் கொடுக் கிருங்கனோ, எனக்குப் புரியலே. இப்படித்தான் ஜனங்கள் பன்பேருக்கும் கொடுத்துக்கிட்டு இருக்கிருங்க. கேளுங்கள், கொடுக்கப்படும் என்று உபதேசிப்பார்கள். ஜனங்களோ, சில பேர்ட்ம் குே மயக்கம் கொண்டு, அவ்ர்கள் கேளாமல் இருக்கும்போதே கொடுக்கத் தயாராக இருக்கிருர்கள். நழக் இன்ன் நஷ்டர், அல்லது கஷ்டம் கொடுங்கள்-வாங்கிக் கொள்ளப்படும்!’ என்று பாஸ்கரன் தன் மனசோடு பேசிக் கரீட்பது வழக்கமாயிற்று. நாளடைவில், கொடுத்தால்தான் வருவேன்' என்று பணத்தை உரிமையோடு கேட்டு வசூலிக்கும் அந்தஸ்தை அவன் எட்டிவிட்டான். - சட்டசபைத் தேர்தல் nசனில் வாய்ப்பேச்சு வீரர்களுக் கெல்லாம் நல்ல அறுவடை, பாஸ்கரன் முழுநேரப் பேச்சர் ஆக மாறிவிட்டதற்காக வருத்தப்பட நேரிட்டதே இல்லை. அவன் வெற்றிப் பாதையில் வேகமாக முன்னே முன்னே போய்க் கொண்டிருந்தான். - 10 சீந்தர்ப்பங்களும் வசதிகளும் ஒத்துழைக்காத காரணத்தி ஒலேயே அனேகம் பேர் யோக்கியர்கள்ாக நாள்ோட்டுகிருச்கள் என்று சொல்லப்படுவது உண்டு, - - - - மனசிலே போதுமான துணிச்சல் இல்லாததனுல்தான் 32