பக்கம்:வாழ விரும்பியவன்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ விரும்பியவன்

னிேதன் தளுக வாழவேயில்லே. வாழ வழியில்லை இந்த நாட்டிலே. நாம் எல்லாம் வாழ்வது ஒரு வாழ்க் கையா? சீ, வாழ்க்கை என்பது இதுதான ? இந்த நாகரிகப்

夺 .3 :- 6. -ٹ نما: ! பெருநகரத் ப்படி எப்படியோ நாளோட்டிக் கொண்டு கஷ்டப்படுகிருர்களே பெரும்பாலான மக்கள், அவர்கள் எல் லோரும் வாழ் ತ್ತಳೆ ೯೯೯g 57ಿಟನ್ತಿಕ Grುತ್ತಾ? çg வாழ்க்கையே இல்லை என்றுதான் நான் சொல்லுவேன், o 到 fo. s உணர்ச்சிச் சூட்டோடு பேசிளுன் பாஸ்கரன், அவன் நண்பன் கனேசன் ஆமா... நீ சொல்றது சரிதான் . ஊம்ங்' போன்ற சொற்களை உதிர்த்து, அவன் பேச்சுக்கு உந்துதல் கொடுத்தவாறிருந்தான். பாஸ்கரன் உள்ளத்தில் கொல்லுலேச் சூடு கனன்று கொண்டிருந்தது. அவன் தன் வயிற்றெரிச்சலையும் மன் எரிச்சலையும் சொற்களாகக் கொட்டுவதில் ஒரளவு திருப்தி காண்பதுபோல் தோன்றியது. சில சமயங்களில் அவன் வெறுமனே பேசுவதுகூட உணர்ச்சிமயமாகப் பிரசங்கம் பண்ணுவதுபோல்தான் தொனிக்கும். இப்பவும் அப்படித்தான். ஏய், எதுவுமே சரியாக இல்லே இன்று, மனித வாழ்க்கை என்று சொல்லப்படுகிற ஒன்றிலே, நீ வயிருறச் சாப்பிட முடிகிறதா தினந்தோறும்? இஷ்டம்போல் இஷ்டப்பட்டவை களே வாங்கித் தின்னமுடிகிறதா உன்னுல்? ப. டோபமாக வேண்டாம் ஐயா, ஸிம்ப்ளா, நீட்டா, டிஸ்ன்டா உடைகள் அணிய முடிகிறதா? இதே நான் போட்டிருக்கிறேனே இந்தச் சட்டை, இதை நான் அணிந்து ஐந்து நாட்களாகின்றன. வேர்வை நாற்றம் எனக்கே அருவருப்புத் தகுகிறது. வேண்டு மானுல் நானே சோப்புப் போட்டு, உலரவைத்து, அணியலாம் 3