பக்கம்:வாழ விரும்பியவன்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனைவருக்கும் பஸ்ட் கிளாஸ் காஃபி” :இக் கடன்கள் முடித்து, நீராடிவிட்டு, ද්ද්‍රිෂ් அனக் அ ட்சி ஆ ಜ್ಞಕ್ಟ್ರಾಲ್ಡ 3డ్డి) ಸ್ತ್ರೀFTಿ இட்டிலி, உப்பு: - - மிக நிறையச் சேர்த்துத் 'ப்பொடிய எண்ணெய், இட்டிலி இழங்கப்பட்டது. க்கப்பட், ! ~ - தெய், ச - ர், வடை மிக்ஸ்சர், இரண்டு மலைப்பழம். வேண்டாம் வேண்டாம் என்று அதிதிகள் மறுக்க மறுக்க, .ே சும். .ே இன்னுெரு இட்டிலி போடு. உப்புமா வை லார்வாளுக்கு இடை. அந்த இலக்குச் சட்னி என்று. குடும்பத் தலைவர் பசரிப்பு- டைரக்ஷன் பண்ண, பெண்கள் ப்ரிமாறிக்கொண்டே இருப்பார்கள். பிறகு அருமையான 翁 காப்பி, சில மணிநேரம் கழித்து, பழவகைகள் பிறகு, ஃப்ரூட் జ్ఞశ్రళి " மத்தியானச் சாப்பாடு, பன்னிரண்டரைக்கு.

t; எம்டார், ரசம், தயிர், வகைக் கறிகள், அப்பளம், வத்தல் கையராக்கன், துவையல், ஊறுகாய் எல்லாவற்றுடனும் இல்யாண வீட்டுச் சாப்பாடு கெட்டது போ!' என்று சொல்லும்

  • * t يومي - w - தேத்தில் ಚಿಕಟ್ಟFe. இருக்கும். பாயசமும உண்டு, :வாழைப்பழம் தவிர்க்கமுடியாத அயிட்டம்.

t 韃 காப்பிட்டு முடித்து இளைப்பாற உட்கார்ந்ததும், ஆரஞ்சு, திராட்சை வகையரா, நாலு மணிக்கு டி.பன். பஜ்ஜி, மிக்ஸ்சர் பக்கடா, ஒமப் பொடி, கன்சச்சே;ை அல்லது காராபூந்தி: ஸ்வீட்டில் அல்வா, வட்டு, ஜின்ேபி, பிஸ்கட் ரகங்கள், வறுவல் முதலியன 'பக்க மேளம்', 'திக்’ ஆகப் பால் ஊற்றப்பட்ட ஸ்ட்ராங் காஃபி”, 芯 ஏழரை மணிக்கு இரவுச் சாப்பாடு. தோசை, உப்புமா, சட்னி, சாம் பார், மிளகாய்ப் பொடி, பால் ஊற்றிய சுக்கு ஒன்பதரை மணிக்குப் படுக்கப் போகும்பொழுது ஒரு தகனா பால். " . . திவ்யமான சாப்பாடு. திருப்திகரமான வாழ்க்கை, ஆததிகள் இருக்கு, கந்தப்பன் தொடுக்தான். இருந்துப்பன் திங்கன் வந்தப்பனும் தின்னுட்டு சந்தோஷப்பட்டுமே!’ வே, இறைச்ச கிணறுதான் ஊறும். அள்ளி அள்ளிச் செலவு பண்ணப் பண்ண, வளமும் வசதியும் வந்துக்கிட்டே இருக்கும். 54