பக்கம்:வாழ விரும்பியவன்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆமா!-இப்படி வாய் மணக்கப் பேசுவதற்கு அவரிடம் அநேக வசனங்கள் இருந்தன. சாப்பிடுவதும், சந்தோஷமாகப் புேசிக்கொண்டிருப்பதும், களப்புஏற்பட்டால் துரங்குவதும்தான் பாலையிாப் பிள்னையின் தினசரி அலுவல்கள். அவர் வீட்டுக்கு வருகிற விருந்தாளிகள் செய்யவேண்டிய வேலைகளும் அவைதான். - அவரைப் போன்ற சுகவாசிகள் அவ்வூரில் பலர் இருந் தார்கள். பாலேயாப் பிள்ளையைப்போல் அவ்வளவு தடபு:லாக வாழ்க்கையை ஒட்டமுடியாவிட்டாலும்கூட, செட்டி கப்ப லுக்குச் செந்துாரான்துணே! என்று சொல்லிக்கொண்டு காலக் கடலிலே தங்கள் வாழ்க்கைக் கப்பலை அதன் போக்கிற்கு விட்டு விட்டு வம்பளந்து பொழுதோட்டிச் சுகம் அனுபவித்து மகிழ்ந் தார்கள் அவர்கள். - சொத்து இருந்தவர்கள், அதை விற்றும், அடமானம் வைத்தும், ஒத்திக்கு விட்டும் , கடன் பெற்றும், பணம் வாங்கிச் செலவு செய்துகொண்டு உல்லாச வாழ்வு வாழ்ந் தார்கள். ஆகவே, பாலையாப்பிள்னை போன்ற பாக்கிய வான்கள் ஒன்றிருவரைத் தவிர மற்றவர்கள் தலைமுறைக்குத் தலைமுறை பொருளாதாரத்தில் தேய்ந்து போய்க்கொண்டிருந் தார்கள். பரஸ்பரம் பொருமைப்படுவதையும் புறக்பேசு வதையும் உபதொழிலாக வளர்த்துவந்த அவர்கள், அவனுக் கென்ன! கொடுத்து வைத்தவன்! என்று கிண்டலச்கப் பாலையாப்பிள்ளை பற்றிக் குறிப்பிட்டு மகிழ்வது வழக்கம், மேற்படி பிள்ளைவாளோ, தம்மை மறந்தவராய், மற்ற வர்களை தெண்டச்சோத்துத் தடிராமன்கள்’ என்று கூறிவிட்டுப் பெரும் சிசிப்புச் சிரிப்பார். డి డి డి முருகன் உழைக்கக் கிளம்புவதற்கு முன்பு வெறும் நீராக ரத்தைக் குடித்தர்ன் , பா:ோட் ఇ#డిrgశ தமான தோட்டத்தில் பாடு பட்ட ன், கடும் உழைப்பு: ទ្វមន្តៈ ៤ាអ៊ិ ஆனதுக்கு * பருக்கையும் தண்ணியும் சோற்றுப் 链曲 န္က ႏို o பருக்கைகள் மிதந்தன) வெங்காயத்தைக் கடித்துக்கொண்டே ło ستتم சாப்பிட்டு முடித்தான். பி. - -- மத்தியானம் இரண்டு மணிக்கு, அவன் மனைவி கொண்டு தரும் கஞ்சி ஆகாரம், பிறகு, ஆச்சி வீட்டில் (பாலேயாப் பின்ன வின் மனைவியிடம் கேட்டு வாங்கிக் குடிக்கும் நீத் தண்ணீர்" 5添