பக்கம்:வாழ விரும்பியவன்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

றேன். இப்பு பாயசம், சர்க்கரைப் பொங்கல்னு பண்ணி, வாங்க்கு ருசியசத் தின்னு:போடுவீங்க. பொறகு இந்த ரூபாயை நான் சம்பளத்திலே புடிச்சுக்கிடுவேன். நீயும் உன் பெண்டாட்டியும் அப்புறம் செலவுக்குப் பணம் இல்லா முழிப் பீங்க!" என்று கீதைக் கண்னனின் தம்பி மாதிரி உபதேசம் வேது புரிந்தார். - எப்படியும் போங்க!' என்று இரண்டு ரூபாய் எடுத்துக் கொடுத்தார். அவன் முணுமுணுத்தபடி சென்ருன்,

  • புத்திகெட்ட பயலுக. இவனுகளுக்கு நல்லதைச் சொன்குல் ஏறவே ஏருது’ என்று திருவாய் மலர்ந்தார் பாலையாப்பிள்ளை, -

திடீரென்று எதையோ எண்ணிக் கொண்டவராய், சிவகாமி. ஏ. சிவகாமி!” என்று அழைத்தவாறே அடுப்பங் கரைப் பக்கம் போளுர், - - • . ‘இன்னிக்கி மத்தியானச் சாப்பாட்டுக்குப் பாயசம் போடுவியே, அதிலே பன்னீர்விட மறந்திராதே. பன்னீர் பாட்டில் அலமாரியிலே இருக்கு. பாயாசத்தோடு பலாச்சுனே பாடடிலு அ を இருககு _ ததே fr - பும் பரிமாறணும். சுளைக்ளை எடுத்துவைக்கச் சொல்லியிருக் கேன்’ என்ருர், பாலையாப் பிள்ளை - - °・・。 象 ధభ ఢిఖీ ఫి "அப்பா..." என்னடா? 'பத்துப்பைசா கொடேன்' எளும் * "ஸ்கூலுக்குப் போகையிலே பஸ்லே போயிடுறேன். சாயங்காலம் வரும்போது நடந்து வாறேன்,' ஏன் துரைகளுக்கு இப்ப கால் நடக்கமாட்டேன்குதோ ?” "செண்டு மைல் நடத்து போக வேண்டியிருக்கு, எட்டரை மணிக்கு வீட்டை விட்டு புறப்படுதேன். ைெ:யில் வந்திருது, நடக்க நடக்க வேர்த்துக் கொட்டுது. ஸ்கூலுக்குப் பேர்றதுக் குள்ளே..." - - நடந்து போடா, கழுதை, நீ படிச்சுக் கிழிக்க லெட்சணத் துக்கு உன்க்கு கார் சவாரி வேறே வேண்டிக்கிடக்குதாக்கும்? 5 57