பக்கம்:வாழ விரும்பியவன்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இத்தப் போக்குப் போருள் என்று பிள்ளையின் மனம் உறுமியது - ایران به :

ேதிஅோண்டது. -

ஓகோ நான் என்ருல் இவ்வளவு அலட்சியமா? என்று ஆகியது அவர் உள்ளம், -

ணின்ே எனக்கு இந்த ரேடியோ வேண்டாம். நான்

எனக்கென்று தனி ரேடியோ வாங்கிக் கொள்வேன். இப்பவுே - -- :ேகுண்டு எழுந்தார். தாட்யூட் எனக் இதையும் இழுத்துப்போட்டார். அறைக் றப் பெட்டியைத் திறந்து நேசட்டுக் கட்டு கனே எடுத்தார். இந்த ரேடியோ அறுநூருே அறுநூற்றைம் பதேச விலே சென்னுங்க : இதே மாதி: தன் வாங்கணும் ஜூன்று எண்ணியபடி எழுநூறு ரூபாய், লস্টোর @త్థత கொண்டு, மீதியை வைத்துப் பூட்டிஞர். நான் ரேடியோ ஆாங்கப் பேசறேன் ' என்று சவாலிடுவதுபோல் கூவிவிட்டு, ஏ. ஆக்கா வண்டியைப் போடு, டவுனுக்குப் போகணும் ' :ன்து உத்திரவிட்டார். -

  • + -> sy 坂 * * * w & - சதங்கைகன் ஜல்ஜல் என ஒலிக்க, மயிலைக் காளைகள் பூட்டி வண்டியில் பெருமையோடு பயணம்போன ஆறுமுகம் శ్రీ-క முடியாத சந்தோஷத்தோடும் மினுமினுக்கும் புதிய ரேடியோவுடனும் ಪ್ತಿಸ್ತ್ರೀ: ா-ஐநது நேரத் துக்குப் பிறகு, வீட்டில் இருந்ததே போன்ற விலை உயர்ந்த ரேடியோ அறுநூற்றைம்பது ரூபாய் மதிப்புள்ளதுதான்.

"பழசைத் துரக்கி அடுப்படியிலே வையி. அல்லது உன் அறைக்குள்ள கொண்டு வச்சுக்க போ. இங்கே அது இருக்கப்

ேஈறேன் !

ஆத்திருச். அதை: ః குன் போய், ஒ: \: படாது' என்று மருமகளுக்குக் கண்டிப்பாக உத்திரவு ப்ோட்டு விட்டுப் புதிய ரேடியோவை எடுப்பான இடத்தில் வைத்தார்

,

சிறிது நேரத்தில் புதிய ரேடியோ ஒலிசெய்தது, கால் மேலே கால் போட்டபடி ஈலிச்சேரில் ஜம்மென்று சாய்ந்துகொண்டு ரேடியோவைக் கேட்டு ஆனந்த அனுபவம் பெறுவதில் ஈடுபட் டார் ஆறுமுகம் பிள்ளே. - ర 登

  • 邬密 - 爱翠 ర{

அந்த ஊரில் மையமான ஒரு இடத்தில் விஸ்தாரமான நிலப் பரப்பில் பெரும் சுவர் வள்ைந்துகல் கட்டிடம் கட்டிக்கொண்டு கம்மென்று வீற்றிருக்கும் கோபுர வீட்டுக்காரர் பூரீபூமிநாதர் (அலயஸ் சிவபெரும்ான்) பத்னி ல்ோகநாயகி (அல்யஸ் பார்வதிதேவி, திருமுன்னன் சில தினங்களாகக் கோடி அர்ச்சனை தடைபெற்றுக் கொண்டிருந்தது. அக்கம் பக்கத்து ஊர்களில் இருந்தெல்லாம் அர்ச்சகர்கள் வந்து குழுமியிருந்தனர். கூலிக்கு அர்ச்சனை செய்துகொண்டி §3.