பக்கம்:வாழ விரும்பியவன்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க்திப் பணிவிடையில் தங்கள் பணிப்பெருமையை விளம்பரப் படுத்துவதில் ஆர்வம் காட்டினர்கள். ால் வசீகரமாக அழகுபடுத்தப்பட் o 特 ந்தி மலர்ப்பின்னணி அற்புதமாக ந்தது. தேவியே பதினேட்டுப் வயசுப் பெண் மாதிரி, டிலும் சிரத்தையான முக ஒப்பனையிலும் சிங்காரிப்பு களிலும், வாய் திறந்து பேசிவிடுவாளோ என்று எண்ணச் செழ்வும்படியான துடிப்போடு நின்று கொண்டிருந்தாள். இனிய வாசனைகளும் மலர் அலங்காரங்களும் குளுமையான ஒலியும் நிறைந்த் ஆச்சூழ்நிலயில் ஆளுடைய சிங்காத் தோற்றம் பண வசதிமிக்க சீமான் வீட்டுத் திருமணத்தின் முதல் இரவு அறையை நினைவுக்கு இழுப்பதாய் இலங்கியது. அன்று கூட்டமும் மிக அதிகம், . . . ஆகா ஆகா! என்று வியந்து, கன்னத்தில் போட்டுக் கொண்டு, கை கூப்பாத பக்திமான்கள் இல்லை என்றே சொல்லலாம். - - சாதாரண நாட்களில்-அதாவது, வருஷத்தில் பெரும் பகுதி- அழுது வழியும் அந்தச் சன்னதி அன்று திருவிழாக் கோலம் ஏற்று ஜே ஜே என்றிருந்தது. * பர்வதத்தின் மகள் மாணவி சங்கிரி ஏயம்மா! அம்மனுக்கு எவ்வளவு பூ யாரேன் ; ரோஜாப்பூ, மல்லிகைப்பூ, எல்லாப் பூவும் திறைய நிறையக் குமிஞ்சு கிடக்குதே! என்று பொருமைக் குரலில் வியப்பு உதிர்த்தாள். இறுதிக் கட்ட அர்ச்சனை வறட்டுக் குரல்களில் ஒலித்துக் கொண்டிருந்தது. . 'இது முடிந்ததும், தீபாராதனை, அப்புறம் புஷ்பதஞ்சலி நடைபெறும், ஒல்லாம் முடிவதற்கு ராத்திரி மூணு மூன்ற்ரை மணி ஆகிவிடும்’ என்று தர்மகர்த்தின் மகிழ்விோடும் பெருமை யோடும் பக்தர் ஒருவரிடம் தெரிவித்தார். . . . . . . . அவ்வளவு நேரம் ஆகுமா? அதுவரை ஆட்கள் எல்லாம் காத்திருப்பார்களா? என்ருர் பக்தர். - - 'அம்பாள் அருள் ஆேணும்னு விரும்புகிறவங்க காத்திருக்கத் $? ஆண்டும். தினமுமா கண் முழிக்கப் போருங்க. என்னேக்கோ ஒருநாள்தானே !! என்று அறிவித்தார் முதல்வர். (தாமரை-1972) o 邻墨