பக்கம்:வாழ விரும்பியவன்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவளது கண்டிப்பையும் கார்வாரையும் குட்டியாபிள்ளை என்றுமே பெரிதாக மதிப்பது கிடையாது. இப்போமட்டும் அஞ்சி. ஒடுங்கிக் கிடந்து விடுவாரா என்ன? அந்தப் பெரிய வீட்டில் பங்களா என்று அழைக்கப்பட்ட சிறு பகுதி ஒன்று தனியாக இருந்தது. அதைத் தனது சொர்க் கமாகவும் ரஞ்சிதத்தின் ஜாகையாகவும் மாற்றிவிட்டார் அவர். குடும்பத்தினர், உறவினர், ஊரார் வகையராவின் அபிப்பிராயம் பற்றி அவர் கவலைப்படுவதே கிடையாது என்ருலும் ஆவர்கள் அவர் விஷயத்தில் அதிக அக்கறை காட்டிஞர்கள். கு.காரி ரஞ்சிதம் அவருடைய லைஃப்" ஆகக் குடிவந்த பிறகு அவர்களுடைய கலலேயும் கவனமும் அதிகரித்தது. "பணக்கொழுப்பய்யா பயில் நாடகக் காசியை வீட்டோடு கொண்டு வந்து வைத்துக்கொண்டானே!" என்று பேசி ஞர்கள் கடுமையான கண்டனச் சொற்களை உபயோகித் தார்கள். அந்தப் பெண்ணைப் பச்சை பச்சையாகத் திட்டினுக்கள். - அவருடைய மாமா பாண்டியன் பிள்ளை, ஆண் தர்ம்ராஜ பின்ளே, சித்தப்பா ராமையாப்பிள்ளை, அவ்ர் கேன் ராஜா முதலியவர்கள் எதிர்ப்பு அணியில் முதன்மையாக இருத் தார்கள், குட்டியாபிள்ளையின் தம்பி செல்லே கூட அவரை ஏசிக்கொண்டு திரித்தான். அம்பது வயசு ஆகுது. இவகுக்கு இது ஒண்ணுதான் குறைச்சல் எவளே ஒரு தேடியாளை மதினியாக வீட்டுக்கு இட்டாந்திருக்கரே !' என்ற தன்மையில் அவன் பேச்சு இருந்தது. * வீட்டுக்கு வந்தவளுக்கு அந்த இடம் சுகசெளகரிய புவன மாக அமைந்துவிடவில்லை. பெரிய ஆச்சி அவளைக் குப்பை யிலும் கேவலமாகக் கருதுகிருள் ; மற்ற பெரியவர்களும் அவளை மதிக்கவில்லை என்பதைப் புரிந்துகொண்ட வேலைக் காரர்கள்- சிறு பிள்ளைகள்கூட- ரஞ்சிதத்தை அலட்சியப் படுத்திஞர்கள். தங்களுக்குள் அவளேப்பற்றி மோசமாகப் பேசிஞர்கள். யாரும் அந்த அக்மா என்று கூட அவளேக் குறிப்பிடுவதில்லை. கூத்தசடிச்சு, அந்தச் சிலுக்கி, பகட்டி தேவடியா, மினுக்கி என்றே குறிப்பிட்டார்கள். அவள் ஏதாவது வேலை சொன்னுல், அவர்கள் செய்யாமலே ஒதுங்கிப் போனுர்கன். எதிர்த்தும் பேசி னு கள், ஐயாவிடம் சொல்வேன்' என்று ஆன் கூறினுல், முணுமுணுத்துக் கொண்டே அரையும் குறையுமாகச் செய்தார்கள். அவள் ஏதேனும் வாங்கிவரச் சொன்குல், மிகவும் தாமதப்படுத்தி ர்ைகள். விலையை அதிகமாகச் சொல்லி, காசுகளைச் சுங்கம் 67