பக்கம்:வாழ விரும்பியவன்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த்தார்கன் . மூட்டைப் பூச்சிகளையும் கொசுக்களையும்போல சிறு தோல்லிகளும் உத்திரவங்களும் கொடுத்துக்கொண்:

瓣競 ர்கள் இதை எல்லாம் அவள் பொறுமையோடு சதித்து வந்தான், ஐகாவிடம் சொன்னுல், அவர் சிரித்துக் கொண்டே, எல்லாம் சரி:யிடும், ரஞ்சு. நீ பாரேன், நீ அவங்ககிட்டே எரிஞ்சு விழாதே. - த, சிரிச்சுப் பேசு அப்பப்போ தாரா அமாச் சில்லறைகள் கொடு. தாங்களாகவே, உன்னைவிட் 1.ால் கிடையாதுன்னு புகழ்ந்து பேசி, உன்னைச் சுத்திவரு அசங்க என்று சொல்லி வந்தார். அப்படிச் செய்வது தவிர அவளுக்கும் வேறே வழி இல்லே புது வாழ்வுக்கு ஆசைப்பட்டு வந்தாச்சு பழைய Aத்தாடிப் பிழைப்பையும், அந்தச் சூழ்நிலையையும்விட இது எவ்வளவே. மேல்தான், குட்டியா பிள்ளை அவளை 'ர்ன்சத்தி கணக்கா தடத்திஞர். ஆடை அணிகளும், தீனி வகைகளும், அலங்காரப் பொருள்களும் ஏகமாக வாங்கிக் கோண்டுவந்து அவளுக்கு அர்ப்பணித்தார். அவளைத் இலவிலே தூக்கிவைத்துக்கொண்டு ஆடாத குறைதான். கணிசன் இப்படியா மோகம் பிடிச்சுத் திரிவான் ! என்று அவரைச் சேர்ந்தவர்கள் பரிகசிக்கும் அளவுக்கு இருந்தன் அவரது போக்குகள். - 'தம்ப குலப்பெருமை எப்படி, நம்ம குடும்ப கெளரவம் என்ன? அதை எல்லாம் தெனச்சுப் பார்க்கவேண்டாம் ? என்று காகவும் அண்ணுச்சியும் தம்பியும் அவ்வப்போது சொல் உதிர்த்துக் கொண்டார்கள். ஒருநாள் பிற்பகல், பெரிய வீட்டில் எல்லோரும் உண்ட மயக்கத்தில் கிறங்கிக் கிடந்தபோது, மாமா பாண்டியன் பிள்ளே பங்கள் பக்கம் தலைகாட்டினர். குட்டியாபிள்ளை வீட்டில் இல்லை என்று தெரிந்து கொண்டேதான் அவர் அங்கு வந்தார். அவள் எப்படி இருக்கிரு, பக்கத்திலே போய்ப் பார்க்கலாமே என்ருெரு நப்பாச்ை. என்ன இருந்தாலும் நாடகக்காசிதானே என்று நினைப்பு. கனைத்துக்கொண்டு உள்ளே புகுந்தார். o - ரஞ்சிதத்தின் அழகும், வசீகரத் தோற்றமும் அவரைக் கிறுகிறுக்க வைத்தன. என்ன, ஐயாப்பிள்ள்ை இல்லையா?” என்று கூறி, அவசியம் இல்லாமல் சிரித்தார். நான் அவன் மாமா' என்று தன்னையே அறிமுகப்படுத்திக்கொண்டு, அப்ப டியும் இப்படியும் பார்த்தார். அவள் மிரண்டுபோய் நின்ருள். என்ன சொல்வாரோ, எங்கே வந்தாரோ, ஏதோ எனற பயக. - - - அவர் சிரித்தார், "ஏன் புள்ளெ பயப்படுதே? நான் என்ன புலியா, கடுவாயா? உன்னைக் கடிச்சா முழுங்கிடுவ்ேன்? என்ருர் 68 s ஒ